wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

விவேகானந்தர்

b)

மகாத்மா காந்தி

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

2.

அகர முதல எழுத்தெல்லாம் __________ பகவன் முதற்றே உலகு


கோடிட்ட இடத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கூறல்

b)

ஆதி

c)

கற்றபின்

d)

காய்

3.

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.


மேற்காணும் பொருளை உள்ளடக்கிய திருக்குறள் எது?

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

4.

மாணவன் : ஐயா, தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்து எது ?


ஆசிரியர் : தம்பி, தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்து 'அ' எனும் எழுத்தாகும்.


மேற்கண்ட உரையாடல் குறிக்கும் திருக்குறள் எது?

a)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

5.

இனிய ____________ இன்னாத கூறல்


திருக்குறளின் முதல் அடியில் விடுபட்ட சொல் என்ன?

a)

காய்

b)

உளவாக

c)

கனி

d)

கவர்ந்த

6.

திருவள்ளுவர் __________ ஆண்டுகள் முற்பட்டவர்.

a)

நூறு

b)

இரண்டாயிரம்

c)

ஆயிரம்

d)

ஐந்தாயிரம்

7.

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்' என்பது ?

a)

சினைப்பெயர்

b)

பழமொழி

c)

ஆத்திச் சூடி

d)

திருக்குறள்

8.

மெய்ப்பொருள் காண்பது ---------- ?

a)

அறிவு

b)

அரிவு

c)

செறிவு

d)

செரிவு

9.

சினம் என்பதன் பொருள் ?

a)

மகிழ்ச்சி

b)

துன்பம்

c)

கோபம்

d)

நோய்

10.

-------------- உரிய காலத்தில்பெய்யாது கெடுக்கும்

a)

மழை

b)

பூக்கள்