Worksheetsதிருக்குறள்
Total questions: 10
Worksheet time: 5mins
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளின் பொருள் என்ன
தீமை தரும் சொற்களை பேசக் கூடாது
நன்மை தரும் சொற்களைப் பேச வேண்டும்
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும் பொழுது தீமை பயக்கும் சொற்களைப் பேசக் கூடாது
செல்வத்துள் எனத் தொடங்கும் திருக்குறளின் இறுதி வரி எது
முதற்றே உலகு
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை
சோகப்பர் சொல் இழுக்கு பட்டு
இறைவனை வணங்காவிட்டால் நாம் கற்ற கல்வி பயனற்றதாகி விடும் என்பதை விளக்கும் திருக்குறள் ———— என்ற வரிகளில் தொடங்கும்.
கற்க கசடற கற்பவை
அகர முதல எழுத்தெல்லாம்
கற்றதனாலாயப் பயனென்கொல்
—————————————
செல்வத்துள் எல்லாம் தலை
மேற்கண்ட குறளை நிறைவு செய்
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அச்செல்வம்
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்
——————————————
தோல் போர்த்த உடம்பு
இக்குறளின் பொருள் என்ன?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
மகன் தந்தைக்காற்றும் உதவி
மழையின் பெருமையைக் குறிக்கும் திருக்குறளின் முதல் பதம் எது?
வெள்ளத்தனைய
துப்பார்க்கு
தீயவை
கல்விக்கழகு கசடற மொழிதல் என்ற வெற்றி வேற்கைக்குப் பொருத்தமான திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்
கற்றதனாலாயப் பயனென் கொள்
கற்க கசடறக் கற்பவைக் கற்றப் பின்
ஒருமைக் கண் தான் கற்ற கல்வி
யார் சொல்வதையும் ஆராயாமல் நம்பக் கூடாது
இவ்வரிகளுடன் தொடர்புடைய திருக்குறள் எது?
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தூறு போலக் கெடும்
வெள்ளம் வரும் முன் அணை போடு என்ற வரிகளுடன் தொடர்புடைய திருக்குறளின் இறுதி அடி எது?
உள்ளத் தனையது உயர்வு
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்
எழுமையும் ஏமாப் புடைத்து
