Worksheetsசமயக்கல்வி- பகுதி 1
Total questions: 15
Worksheet time: 8mins
சனாதனம் என்றால்?
நிலையானது
சொந்தமானது
சாந்தமானது
வைதீகம் தர்மம் என்றால்
வைதீகம்
தர்மமானது
வேதத்தை அடிப்படையாகக் கொண்டது
இந்து மதத்தைத் தோற்றுவித்தவர்............
சித்தர்
இறைவன்
யாரும் இல்லை
இறைவன் யார் மூலம் இந்து மத உண்மைகளை உணர்த்தினார்?
யோகி
இறைவன்
மகரிஷிகள்
தூதர்கள
மகரிஷிகளுள் தலைச்சிறந்தவர்...........
தேவர்
வேத வியாசர்
முனிவர்
வேதமும் அதன் விளக்கமும் ...................போதிக்கப்பட்டன.
குருகுல முறையில்
காடு மலைகளில்
குகை மற்றும் ஆற்றங்கரைகளில்
நைவேத்தியம் என்றால்......
நெய்யால் செய்யப்படும்
இறைவனுக்குப் படைக்கப்படும் உணவு
வேதத்தில் உள்ளது
படத்தில் காணப்படும் மகான் யார்?
வள்ளலார் சுவாமி
ஆதிசங்கரர்
முனிவர்
யார் இவர்?
ஆழ்வார்
இறைவன்
மஹா விஷ்ணு
இச்சின்னத்தின் பெயர் என்ன?
திருமண்
திருநாமம்
ராம ஜெயம்
யார் இவர்?
நால்வர்
அப்பர்
திருஞானசம்பந்தர்
பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட நோய் யாது?
சூலை நோய்
வெப்பு நோய்
மனநோய்
பாண்டிய மன்னனின் நோய் தீர ஞானசம்பந்தர் பாடிய பதிகம் எது?
நோய் தீர்க்கும் பதிகம்
திருநீற்றுப் பதிகம்
தேவாரம்
ஞான சம்பந்தர் பாடிய முதல் பாடல்
மந்திரமாவது நீறு...
தோடுடைய செவியன்.....
கூற்றாரினவாறு விலக்ககிலீர்.....
யார் சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டியது?
அம்மா
பார்வதி
சிவன்சக்தி
