wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விருந்து போற்றுதும்

Total questions: 12

Worksheet time: 30secs

Name
Class
Date
1.

விருந்தே புதுமை எனக் கூறியவர் யார்?

a)

கம்பர்

b)

தொல்காப்பியர்

c)

பாரதியார்

d)

வீரமாமுனிவர்

2.

சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்?

a)

இளங்கோவடிகள்

b)

சீத்தலைச் சாத்தனார்

c)

கம்பர்

d)

கபிலர்

3.

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் - இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?

a)

குறுந்தொகை

b)

பதிற்றுப்பத்து

c)

பரிபாடல்

d)

நற்றிணை

4.

உண்டாலம்ம இவ்வுலகம் - இவ்வடிகள் இடம் பெற்ற நூல் ஆசிரியரும் .......

a)

புறநானூறு .கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

b)

குறுந்தொகை. அடிசில் கிழார்

c)

திருக்குறள். வள்ளுவர்

d)

புறநானூறு. ஔவையார்

5.

அல்லில் என்பதன் பொருள் யாது?

a)

பகை

b)

பகல்

c)

இரவு

d)

மாலை

6.

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தோம்பலும் ஈகையும் செய்வார். எனக் கூறும் நூல் எது?

a)

குறுந்தொகை

b)

நற்றிணை

c)

கம்பராமாயணம்

d)

சிலப்பதிகாரம்

7.

பரணி பாடுவதில் சிறந்தவர் யார்?

a)

செயம் கொண்டார்

b)

நம்பர்

c)

வள்ளுவர்

d)

பாரதியார்

8.

காலில் 7 அடி பின் சென்று எனக் கூறும் நூல் எது?

a)

சிறுபாணாற்றுப்படை

b)

பொருநராற்றுப்படை

c)

முல்லைப்பாட்டு

d)

மதுரைக்காஞ்சி

9.

நெய்தல் நிலத்தவர் விருந்து போற்றிய முறை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

a)

சிறுபாணாற்றுப்படை

b)

மதுரைக்காஞ்சி

c)

மகாபாரதம்

d)

வில்லிபாரதம்

10.

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ என கூறும் நூல் எது?

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

பரிபாடல்

d)

கலித்தொகை

11.

ஆண்டுதோறும் வாழையிலை இருந்து நடத்தும் நிறுவனம் எது?

a)

மினசோட்டா தமிழ்ச் சங்கம்

b)

மதுரை தமிழ்ச் சங்கம்

c)

சென்னை

d)

வடலூர் அறச்சாலை

12.

யாருடைய ஆட்சி காலத்தில் சத்திரங்கள் சாவடிகள் பெருகின?

a)

சேரர் .சோழர்

b)

பாண்டியர் மராட்டியர்

c)

நாயக்கர் மராட்டியர்

d)

பாண்டியர் சேரர்