wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மன்னார் & மட்டக்களப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மன்னார் இலங்கையின் எக்கரையில் அமைந்துள்ளது?

a)

வடகிழக்கு

b)

வடமேற்கு

c)

கிழக்கு

d)

தெற்கு

2.

மான்னாரில் இருந்த துறைமுகம் எது?

a)

மாந்தை

b)

கொச்சி

c)

கன்னியாகுமரி

d)

பூம்புகார்

3.

மன்னாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் எது?

a)

திருக்கோணேச்சரம்

b)

திருக்கேதீச்சரம்

c)

முன்னீச்சரம்

d)

நகுலேச்சரம்

4.

மன்னாரில் அமைந்துள்ள கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் விழா எது?

a)

நவராத்திரி

b)

மாநோன்பு

c)

திருவெம்பாவை

d)

சிவராத்திரி

5.

சுதை உருவாக்க எது தேவைப்படுகிறது?

a)

பாறாங்கல்

b)

செங்கல்

c)

இரத்தினக்கல்

d)

முருகைக்கல்

6.

மட்டக்களப்பு இலங்கைத்தீவின் எக்கரையில் உள்ளது?

a)

வடக்கு

b)

கிழக்கு

c)

வடமேற்கு

d)

தென்மேற்கு

7.

மட்டக்களப்பை எவ்வாறும் அழைப்பர்?

a)

தேன் குடிக்கும் மீனாடு

b)

மீன் ஆடும் பானாடு

c)

வான் பறக்கும் மீனாடு

d)

மீன் பாடும் தேனாடு

8.

மட்டக்களப்பின் மேற்குப் பகுதியை எவ்வாறு அழைப்பர்?

a)

எழுவான் கரை

b)

மேட்டுக்கரை

c)

படுவான் கரை

d)

கிழ்கரை

9.

மட்டக்களப்பில் யார் சார்ந்த விழாக்கள் சிறப்பாக நடைபெறும்?

a)

சிவபெருமான்

b)

கண்ணகி

c)

சீதை

d)

இராமபிரான்

10.

மட்டக்களப்பில் பிறந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞர் யார்?

a)

கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை

b)

தவத்திரு ஆறுமுகநாவலர்

c)

விபுலாநந்த அடிகள்

d)

கல்லடி வேலுப்பிள்ளை