Worksheetsவரலாறு
Total questions: 7
Worksheet time: 4mins
அடையாளம் எனப்படுவது என்ன?
ஒருவரின் முகம் அல்லது உடம்பில் உள்ள குறிகள்
அனைவராலும் பின்பற்றப்படும் இயல்புகளும் கூறுகளும்.
பிறரிடமிருந்து வேறுபட்டுள்ள ஒருவரின் இயல்புகளும் கூறுகளும்.
இலக்கு என்றால் என்ன?
குறிக்கோளின் கால அளவு.
குறிக்கோளின் அடைவு நிலை
குறிக்கோள் அல்லது நீண்டகாலத் திட்டம்
இலக்கை அடையும் வழியை என்னவென்று கூறுவோம்?
வெற்றிப்படி
ஊக்கம்
நோக்கு
ஒரு பள்ளியின் மாணவர்கள் அனைவராலும் பின்பற்றக்கூடிய எளிய வாசகம் எது?
பள்ளியின் கீதம்
முழக்க உரை
பள்ளியின் இலக்கு
பள்ளியின் நோக்கு
உன் பள்ளியின் முழக்க உரை என்ன?
அறிவே வாழ்வின் வழி
அறிவே வாழ்வின் விழி
அறிவே வாழ்வின் ஒளி
உன் பள்ளிச் சின்னத்தின் ஊன்றுகோளின் பொருள் என்ன?
பள்ளி, மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
பள்ளி , மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க உறுதுணையாய் இருக்கும்.
மாணவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க பள்ளி உறுதுணையாய் இருக்கும்.
ஒரு பள்ளி மாணவரின் கடமை யாது?
பள்ளிக்கு என்றும் சுத்தமாகச் செல்லுதல்
ஆசிரியர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தல்.
பள்ளியின் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறுதல்.
பள்ளியின் அடையாளங்களை முழுமையாக உய்த்துணர்தல்.
