NEW
Font size
WorksheetsSocial science
Total questions: 10
Worksheet time: 5mins
புவியின்உள்ளமைப்பு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது
4
3
5
பூமியின் மேலோட்டில் க்கு கீழே உள்ள பகுதி எது
கவசம்
கருவம்
பாறைகள்
மண்
துறைமுக அலைகளை குறிக்கும் ஜப்பானிய சொல்
அதிர்வலைகள்
சுனாமி
மேற்புற அலைகள்
நில அதிர்வு
நிலக் கோலம் பல____பிரிக்கப்பட்டுள்ளன
பலவகைகளாக
புவித்தட்டுகளாக
படிவங்களாக
அடுக்குகளாக
பூமி அதிர்ச்சி என்பது பூமி ஓட்டில் திடீரென ஏற்படும் ____குறிக்கிறது
அதிர்வை
மாற்றத்தை
தாக்கத்தை
தோற்றத்தை
வானிலை சிதைவு எத்தனை வகைப்படும்
8
5
3
9
____என்பது பூமியின் மேற்பரப்பில் வானிலை சிதைவினால் உருவான சிதைவடைந்த பாறை துகள்கள்
மண்
கல்
நிலம்
பாறை
பிறை வடிவத்தில் தனித்து காணப்படும் மணல்மேடுகள்
பர்கான்கள்
குறுக்கு மணல்மேடுகள்
நீண்ட மணல்மேடுகள்
காற்றடி வண்டல்
குறுக்கு மணல மேடுகள்____வடிவத்தில் காணப்படுகிறது
சதுர
சமச்சீரற்ற
சமமான
வட்டமான
நீண்ட மணல் திட்டுகள் பொதுவாக ___பொங்கு முகஙகளில் காணப்படும்
ஓதபெங்கு
கடற்கரை
கடல் அலை
நிலப்பரப்பு
