NEW
Font size
Worksheetsவரலாறு என்றால் என்ன?
Total questions: 10
Worksheet time: 5mins
பழங்கால மனிதன் தனது உணவை சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
தவறான இணையைக் கண்டுபிடி
பழைய கற்காலம் - கற்கருவிகள்
பாறை ஓவியங்கள் - குகைச் சுவர்கள்
செப்புத்தகடுகள் - ஒரு வறலாற்று ஆதாரம்
பூனைகள் - முதலில் பழக்கப்பட்ட விலங்கு
பொருத்துக •பாறை ஓவியங்கள்
செப்புத் தகடுகள்
மிகவும் புகழ்பெற்ற அரசர்
தேவாரம்
வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
பொருத்துக ; •எழுதப்பட்ட பதிவுகள்
செப்புத் தகடுகள்
மிகவும் புகழ்பெற்ற அரசர்
தேவாரம்
வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள உதவுகிறது
பொருத்துக; •அசோகர்
செப்புத்தகடுகள்
மிகவும் புகழ்பெற்ற அரசர்
தேவாரம்
வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள உதவுகிறது
பொருத்துக; •மதசார்புள்ள இலக்கியம்
செப்புத்தகடுகள்
மிகவும் புகழ்பெற்ற அரசர்
தேவாரம்
வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள உதவுகிறது
பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள்.........
மரங்கள்
வீடுகள்
குகைகள்
பொந்துகள்
வரலாற்றின் தந்தை...............
மாலுமி
ஹெரோடோட்டஸ்
நியூட்டன்
டார்வின்
பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு.......
புலி
பசு
நாய்
கோழி
அசோகச் சக்கரத்தில்............ஆரக்கால்கள் உள்ளன.
21
24
22
23
