wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Social

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அவுரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞரின் பெயர்

a)

இபன் பதூதா

b)

ஜியா-உன்-பரணி

c)

தாரிக்-இ-பிரோஷாகி

d)

காஃபிகான்

2.

பொறிப்புகளின் வகைகள் யாவை

a)

கல்வெட்டுகள் ,செப்பு பட்டயங்கள்

b)

கல்வெட்டுகள் ,பயணக்குறிப்புகள்

c)

செப்புப் பட்டயங்கள் ,நாணயங்கள்

d)

நாணயங்கள் ,பயணக்குறிப்புகள்

3.

கிராமங்களின் நிர்வாக அமைப்பு பற்றிய விவரங்களை கூறும் கல்வெட்டு

a)

அன்பில் செப்பேடு

b)

சாலபோகம்

c)

உத்திரமேரூர்

d)

கஜுராகோ

4.

கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்களின் பெயர்

a)

தேவதானம்

b)

பள்ளிசந்தம்

c)

பிரம்மதேயம்

d)

சாலபோகம்

5.

ஜம்மா மசூதி எங்கு அமைந்துள்ளது

a)

ஹைதராபாத்

b)

டெல்லி

c)

அவுரங்காபாத்

d)

ஜெய்சால்மர்

6.

முகமது கோரி வெளியிட்ட தங்க நாணயத்தில் யாருடைய உருவத்தை பதிப்பித்தார்

a)

பெண் தெய்வமான லட்சுமி

b)

பெண் தெய்வமான பார்வதி

c)

பெண் தெய்வமான சரஸ்வதி

d)

பெண் தெய்வமான வள்ளி

7.

இல்டுமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயத்தின் பெயர்

(a)  

8.

நாதமுனியால் தொகுக்கப்பட்ட நூலின் பெயர்

a)

ராமாயணம்

b)

பெரியபுராணம்

c)

தேவாரம்

d)

நாலாயிர திவ்ய பிரபந்தம்

9.

அரேபிய சொல்லில் தலைமுறைகள் என்பதன் பொருள்

a)

த ஜூக்

b)

தாரிக்

c)

தபகத்

d)

தாகுயூக்

10.

பாபர் எழுதிய சுயசரிதையின் பெயர்

a)

அயினி அக்பரி

b)

அக்பர் நாமா

c)

தபகத்-இ-அக்பரி

d)

பாபர் நாமா