wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ( ஆண்டு 6 ) பெருமைக்குரிய நாட்டுப்புறக் கதைகள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நாட்டுப்புறக் கதைகள் என்றால் என்ன?

a)

பேச்சுக் கதைகளாகும்.

b)

வாய்மொழிக் கதைகளாகும்.

c)

பேச்சும் செய்கையும் கொண்ட கதைகளாகும்.

2.

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது உள்ளூர் நாட்டுப் புறக் கதையாகும்?

a)

மாட் ஜெனின் கனவு

b)

புத்ரி ஸ்ரீ சந்துபோங்

c)

யானையைக் கண்ட ஆறு குருடர்கள்

3.

நாட்டுப்புறக் கதைகளில் பலவகை உண்டு. அவை யாவை?

a)

பழங்கதை, பெயர் வந்த வரலாறு, நகைச்சுவைக் கதை, வாழ்க்கை வரலாறு

b)

பழங்கதை, புராணம், பெயர் வந்த வரலாறு, நகைச்சுவைக் கதை, விலங்குக் கதை, வாழ்க்கை வரலாறு

c)

பழங்கதை, புராணம், வரலாறு, நகைச்சுவைக் கதை, விலங்குக் கதை, வாழ்க்கை வரலாறு

4.

மாட் ஜெனின் பகற்கனவு எனும் கதையின் முதன்மைக் கதைமாந்தர் யார்?

a)

மாட் ஜெனின்

b)

ஜெனின் மாட்

c)

முகமது ஜெனின்

5.

மாட் ஜெனின் பகற்கனவு எவ்வகையான கதையாகும்?

a)

திகிலூட்டும் கதை

b)

நகைச்சுவை கதை

c)

மர்மக் கதை

6.

தென்னை மரம் ஏறுவதன்மூலம் வருமானம் ஈட்டுவது ................................. முயற்சிக்குச் சான்று பகர்கின்றது.

a)

தோக் செலாம்பிட்

b)

அவாங் பாத்தி

c)

மாட் ஜெனின்

7.

மாட் ஜெனின் கனவு கண்டு கொண்டிருக்கும்போது எந்த மரத்திலிருந்து கீழே விழுகிறான்?

a)

பாக்கு மரம்

b)

தென்னை மரம்

c)

வாழை மரம்

8.

நாம் எப்படிப்பட்ட சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும்?

a)

நாம் எப்பொழுதும் சோம்பேறித்தனம் மிக்கவராக இருக்க வேண்டும்.

b)

நாம் எப்பொழுதும் திறப்பட திட்டமிடுபவராகவும் தொழில் முனைப்பு கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

c)

நாம் எப்பொழுதும் திட்டமிடுபவராகவும் சுயநலம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

9.

பகல் கனவு காண்பது என்ன?

a)

நமது நிகழ்கால ஆசையின் வெளிப்பாடு.

b)

நமது முடிந்த கால ஆசையின் வெளிப்பாடு.

c)

நமது எதிர்கால ஆசையின் வெளிப்பாடு.

10.

மாட் ஜெனின் கதையின் சாரம் என்ன?

a)

நாம் எம்பொழுதும் நற்சிந்தனையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

b)

நாம் எம்பொழுதும் நற்சிந்தனையின்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

c)

நாம் எம்பொழுதும் நற்சிந்தனையுடன் சீர்தூக்கிப் பார்க்கக் கூடாது.