Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8.th social Science

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எந்த ஆண்டு மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது.

a)

1956

b)

1965

c)

1969

d)

1996

2.

இடைக்கால நகரங்களில் தவறானது.

a)

டெல்லி

b)

ஹைதராபாத்

c)

ஆக்ரா

d)

சென்னை

3.

ஏழு தீவுகளைக்கொண்ட நகரம்.

a)

சென்னை

b)

கல்கத்தா

c)

பம்பாய்

d)

ஆக்ரா

4.

ஆங்கிலேயர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட இடம்.

a)

சென்னை

b)

கல்கத்தா

c)

மும்பை

d)

அனைத்தும் தவறு

5.

மலை வாழிடங்களில் தவறானது.

a)

சிம்லா

b)

சென்னை

c)

உதகைமண்டலம்

d)

டார்ஜிலிங்

6.

ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு.

a)

1854

b)

1855

c)

1853

d)

1850

7.

பொருந்தாத இணையை கண்டுபிடி.

a)

இரும்புப்பாதை - 1853

b)

வில்லியம் கோட்டை - சென்னை

c)

பிரான்சிஸ் டே - சென்னை

d)

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பின் தந்தை

8.

மதராஸ் எந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

a)

1969

b)

1956

c)

1996

d)

1947

9.

ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தொடங்கப்பட்ட ஆண்டு.

a)

1602

b)

1600

c)

1664

d)

1688

10.

பண்டைய நகரங்களில் தவறானது.

i.ஹரப்பா

ii.மதுரை

iii.ஹைதராபாத்

iv.மொகஞ்சதாரோ

v. சென்னை

a)

i,ii மட்டும்

b)

iii மட்டும்

c)

iii, v மட்டும்

d)

அனைத்தும்