wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு: அரசமைப்பதில் பரமேஸ்வராவின் பயணம்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சுலாலாதூஸ் சாலாத்தின் நூலின்படி மலாக்கா மன்னராட்சியைத் தோற்றுவித்தவர் யார்?

a)

இஷ்கந்தர் ஷா

b)

பரமேஸ்வரா

c)

வைரமுத்து

d)

ஹங்துவா

2.

பலேம்பாங்கைத் தாக்கத் திட்டமிட்டது யார்?

a)

சயாம்

b)

சுமத்திரா

c)

மஜாபாஹிட்

3.

தெமாசிக்கின் இன்றைய பெயர் என்ன?

a)

மலேசியா

b)

சிங்கப்பூர்

c)

புருணை

4.

போர்த்துகீசிய மூலமான 'சுமா ஓரியண்டல்' நூலை எழுதியவர் தோம் பைரஸ்.

a)

சரி

b)

தவறு

5.

சயாம் அரசின் பிரதிநிதி யார்?

a)

தெமாசிக்

b)

தெமாகி

c)

பரமேஸ்வரா

6.

உடும்பைக் கண்டு பரமேஸ்வரா அரசு அமைக்க வேண்டாம் என கூறிய இடம் எது?

a)

பெர்தாம் நதி

b)

மூவார்

c)

சுமாத்திரா

7.

அதிர்ஷ்டம் நிறைந்த இடம் என பரமேஸ்வரா கருதிய இடம் எது?

a)

மூவார்

b)

தெமாசிக்

c)

பெர்தாம் நதி

8.

மலாக்கா கொடியைத் தேர்ந்தெடு.

a)

b)

c)

9.

மீனவக் கிராமம் என சொல்லக்கூடிய கிராமம் எது?

a)

செனிங் உஜோங்

b)

பெர்தாம் நதி

c)

மூவார்

10.

மலாக்கா என பெயர் வந்ததன் காரணம் கீழ் உள்ள அனைத்தும். ஒன்றைத் தவிர.

a)

மலாக்கா மரம்

b)

மலாக்காட்- வாணிபங்கள் ஒருங்கே நடைபெறும் இடம்

c)

இஸ்கந்தார் ஷா மனைவியின் பெயர்