NEW
Font size
Worksheetsதேசியக் கோட்பாடு
Total questions: 10
Worksheet time: 5mins
மலேசியாவின் தேசியக் கோட்பாட்டின் மற்றொரு பெயர்?
மலேசியா வாக்கு
மலேசியா விதானா
ருக்குன் நெகாரா
மலேசியா கோட்பாடு
தேசியக் கோட்பாடு எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
31 ஆகஸ்ட் 1963
31 ஆகஸ்ட் 1970
31 ஆகஸ்ட் 1947
31 ஆகஸ்ட் 1957
தேசியக் கோட்பாட்டின் மூன்றாவது கொள்கை யாது?
பல இன மக்களை மதிக்க வேண்டும்
மொழிகளை மதிக்க வேண்டும்
மலேசிய சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும்
அரசாங்கத்தின் சட்டத் திட்டங்களை மதிக்க வேண்டும்
ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது?
மாட்சிமை தாங்கிய முதலாம் மாமன்னர்
மாட்சிமை தாங்கிய இரண்டாம் மாமன்னர்
மாட்சிமை தாங்கிய மூன்றாம் மாமன்னர்
மாட்சிமை தாங்கிய நான்காம் மாமன்னர்
தேசியக் கோட்பாட்டை உருவாக்கிய மன்றத்தின் பெயர்....
செத்தியா காவான் மலேசியச் செயற்குழு (JSKM)
தேசிய ஆலோசனை மன்றம் (MAPEN)
தேசிய நடவடிக்கை மன்றம் (MAGERAN)
தேசியக் கோட்பாடுச் செயற்குழு
தேசிய நடவடிக்கை மன்றத்தில்(MAGERAN) எத்தனை பிரதிநிதிகள் தேசிய ஆலோசனை மன்றத்தில் (MAPEN) அங்கம் வகித்தனர்?
67
99
66
97
தேசியக் கோட்பாடு உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்த நிகழ்வு....
16 செப்டம்பர் 1963 மலேசிய உருவாக்கம்
13 மே 1969 இனப்பூசல்
31 ஆகஸ்ட் 1957 சுதந்திர நாள்
7 ஆகஸ்ட் 1965 சிங்கப்பூர் தனி நாடாக மாறிய நாள்
நம் நாட்டின் கறுப்புத் தினமாகக் கருதப்படும் இனக்கலவரம் எப்பொழுது நடைபெற்றது?
13 மார்ச் 1969
13 மே 1969
13 ஏபரல் 1969
13 ஜூன் 1969
படம் , எந்தக் கோட்பாட்டினை விளக்குகின்றது?
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
இறைவன் மீதி நம்பிக்கை வைத்தல்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
தேசியக் கோட்பாடுச் செயற்குழு, எப்பொழுது தேசியக் கோட்பாட்டை உருவாக்கி அறிமுகப்படுத்தியது?
31.08.1970
31.08.1957
04.03.1970
13.05.1969
