NEW
Font size
S
M
L
XL
Worksheetsசமூக அறிவியல் வினா விடை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நதிகள் இல்லாத நாடு எது?
a)
சவுதி அரேபியா
b)
ஈரான்
c)
ஆப்கானிஸ்தான்
d)
ஈராக்
2.
தீவுகளில் பெரியது எது?
a)
இங்கிலாந்து
b)
கீரின்லாந்து
c)
இலங்கை
d)
ஆஸ்திரேலியா
3.
கரும்பை பயிரிட்ட முதல் நாடு எது?
a)
பாகிஸ்தான்
b)
மலேசியா
c)
இந்தியா
d)
சிங்கப்பூர்
4.
வெள்ளை நிற யானை உள்ள நாடு எது?
a)
இங்கிலாந்து
b)
அயர்லாந்து
c)
நியுசிலாந்து
d)
தாய்லாந்து
5.
உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
a)
ஆசியா
b)
வட அமெரிக்கா
c)
தென் அமெரிக்கா
d)
ஆப்பிரிக்கா
6.
உலகின் மிக நீளமான ஆறு எது?
a)
கங்கை நதி
b)
நைல் நதி
c)
காவேரி நதி
d)
மகா நதி
7.
இந்தியாவின் தேசிய பாடல் எது?
a)
சத்ய மேவ ஜெயத்தே
b)
ஜன கணமன
c)
வந்தே மாதரம்
d)
சாரே ஜஹான் சே அச்சா
8.
இந்தியாவின் தேசிய நாணயம் எது?
a)
பைசா
b)
ரியால்
c)
ரூபில்
d)
ரூபாய்
9.
இந்தியாவின் தேசிய மலர் எது?
a)
தாமரை
b)
அல்லி
c)
மல்லிகை
d)
சூரியகாந்தி
10.
இந்தியாவின் தேசிய பழம் எது?
a)
பலாப்பழம்
b)
மாம்பழம்
c)
அத்திப்பழம்
d)
வாழைப்பழம்
Reset
