wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PTA-4

Total questions: 14

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1.(I) முதல் உலகப் போர் வெடித்தபோது இத்தாலி நடுநிலைமை வகிக்கும் நாடாக இருந்தது.

(ii) வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கையில் இத்தாலி பெரும் ஏமாற்றமடைந்தது.

(iii)செவ்ரஸ் உடன்படிக்கை இத்தாலியுடன் கையெழுத்திடப்பட்டது.

(iv) சிறிய இடங்களான ட்ரைஸ்டி ,ஆஸ்திரியா தெற்கு டைரோல் போன்றவைகூட இத்தாலிக்கு மறுக்கப்பட்டது.

a)

அ.(I) மற்றும்(ii) ஆகியன சரி

b)

ஆ.(ii)சரி

c)

இ.(iv)சரி

d)

ஈ.(I),(iii) மற்றும்(iv)சரி

2.

2. ராஸ்ட் கோபம்தான் யாருடைய முழக்கம்?

a)

அ.பார்சி இயக்கம்

b)

ஆ. அலிகார் இயக்கம்

c)

இ. ராமகிருஷ்ணா இயக்கம்

d)

ஈ. திராவிட மகாஜன சபை

3.

3. வேலூர் புரட்சிக்கு பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

a)

அ. கல்கத்தா

b)

ஆ. மும்பை

c)

இ. டெல்லி

d)

ஈ. மைசூர்

4.

4. கூற்று: காங்கிரஸ் அமைச்சரவை 1939 ஆம் ஆண்டு பதவி விலகியது.

காரணம்: காங்கிரஸ் அமைச்சரவையை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

a)

அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது, ஆனால், காரணம்

கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

b)

ஆ. கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

c)

இ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.

d)

ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

5.

5. சென்னைக்கு அருகே உள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

a)

அ. காமராஜர்

b)

ஆ. ராஜாஜி

c)

இ. K. சந்தானம்

d)

ஈ.T. பிரகாசம்

6.

6. பாக் நீர் சந்தி மற்றும் மன்னார் வளைகுடா________ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

a)

அ. கோவா

b)

ஆ. மேற்கு வங்காளம்

c)

இ. இலங்கை

d)

ஈ. மாலத்தீவு

7.

7. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

a)

அ. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

b)

ஆ. இலையுதிர்க் காடுகள்

c)

இ. மாங்குரோவ் காடுகள்

d)

ஈ. மலைக்காடுகள்

8.

8. இந்திய கடற்கரைப் பகுதி இரும்பு எஃகு தொழிலகங்களுள் ஒன்று அமைந்துள்ள இடம்.

a)

அ. கொல்கத்தா

b)

ஆ. தூத்துக்குடி

c)

இ. கோவா

d)

ஈ‌.விசாகப்பட்டினம்

9.

9. மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பது

a)

அ. கடற்கரை பகுதிகளை கடல் அரிப்பில்லிருந்து

b)

ஆ. பவளப்பாறைகளை

c)

இ. கடலோரப் புல்வெளிகளை

d)

ஈ. இவையனைத்தும்

10.

10. கூற்று: நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.


காரணம்: இது தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

a)

அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

ஆ. கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

c)

இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

d)

ஈ. கூற்று காரணம் இரண்டும் தவறு

11.

11. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/ பெற்ற அமைப்பு.

a)

அ. குடியரசுத் தலைவர்

b)

ஆ. பிரதம அமைச்சர்

c)

இ. மாநில அரசாங்கம்

d)

ஈ. நாடாளுமன்றம்

12.

12. பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

a)

அ. சீனா

b)

ஆ. ரஷ்யா

c)

இ. பிரேசில்

d)

ஈ. இந்தியா

13.

13. குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதற்கான அறிகுறிகள்.

a)

அ. இரத்தசோகை

b)

ஆ. எடைக் குறைவு

c)

இ. பலவீனம்

d)

ஈ. இவையனைத்தும்

14.

14. பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?

a)

அ. ராணிப்பேட்டை

b)

ஆ. தர்மபுரி

c)

இ. ஆம்பூர்

d)

ஈ. வாணியம்பாடி