NEW
Font size
Worksheetsprem sir history grade 10 - 1
Total questions: 10
Worksheet time: 5mins
இலங்கை வரலாற்றை தொடர்ச்சியாக கற்க உதவும் பிரதான உள்நாட்டு இலக்கிய
மூலதாரமாக அமைவது.
1. தீப வம்சம்
2. மகா வம்சம்
3. போதி வம்சம்
4. தாடா வம்சம்.
பின்வருவனவற்றுள் மகாவம்சத்திற்கு எழுதப்பட்ட 'டீகாவ" எனும் உரைநூல் எனக் கருதப்படுவது எது?
வினய அட்டகதா
வம்சத்தப்பகாசினி
ஜாதகட்ட கதா
உத்தர விகார அட்டகதா
படதொம்பலென மற்றும் கித்துல்கலபெலிலென என்பன பின்வரும் எந்த சுற்றாடல் வலயத்திற்கு உரியதாகும்.
தாழ் நில உலர் வலயம
தாழ் நில இடை உலர் வலயம்
தாழ் நில ஈர வலயம்
இடை வெப்ப வலயம்.
கண்டிக் கால சமூக கலாச்சார தகவல்களை பெற்றுக் கொள்ள உதவும் முக்கியமான
வெளிநாட்டு இலக்கிய மூலாதாரமாக இருப்பது .
சிலப்பதிகாரம்
சிலான் தீவின்; அதிசயம்
அன்றைய இலங்கை
பூகோள சாஸ்திர பிரவேசம்.
ஊவா மாகாணத்தின் முன் வரலாற்றுக் காலத்துக்குரிய மயானமொன்று கண்டுபிடிக்கப்பட்ட
பிரதேசம்.
ஹல்தும்முல்ல
கல் சொஹன்மயானம்
யடிகல்பொத்த
இப்பன்கடுவ
இலங்கையில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட்ட சிறந்த “நகர நிர்மாணத்”திற்கு
சான்றாக விளங்கும் நகரம்
அநுராதபுரம்
பொலன்னறுவை
மாகம
சிகிரியா
நாடு ஒன்றின் பொருளாதார நிலை, வர்த்தகம், உலோகப் பாவனை போன்றவற்றினை அறிந்து
கொள்வதற்கு உதவுகின்ற முக்கியமான மூலாதாரம்
ஓலைச்சுவடிகள்
கல்வெட்டுக்கள்
நாணயங்கள்
செப்பேடுகள்
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைய நாணயம்
கஹபண
தம்பமஸ்ஸ
அக என்னும் நாணயம்
இலக்குமியின் உருவம் பதித்த நாணயம
இலக்கிய மூலாதாரங்கள் நம்பிக்கைக்குரியனவாக காணப்படுவதற்கான காரணம்
தொல்பொருள்மூலாதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றமை.
நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளமை.
இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றமை.
மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றமை
மடக்கு எனப்படும் முன்வரலாற்றுக்கால மட்பாண்டத்தின் சிதைவுகள் காணப்பட்ட இடம்
பெரகல
ஹல்துமுல்ல
உடரஞ்சாமடம்
வலகம்பத்து
