WorksheetsPTA-1
Total questions: 14
Worksheet time: 5mins
முதல் உலகப் போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கிய கடமையாக இருந்தது.
(அ)(I) மற்றும்(ii)சரி
(ஆ)(iii) மட்டும் சரி
(இ)(iii) மற்றும்(iv) சரி
(ஈ)(I),(ii) மற்றும் (iii)சரி
வம்போவா ராணுவ கழகத்தின் முதல் இயக்குனர் யார்?
அ. சன்யாட்சென்
ஆ.ஷியாங்கே-ஷேக்
இ.மைக்கேல் பொரோடின்
ஈ.சூ-யென்-லாய்
கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டில கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம்: மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ. கூற்று தவறு காரணம் சரி.
இ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்று க்கான சரியான விளக்கமாகும்
ஈ.கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் இல்லை.
முதலாவது வனச் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
அ.1858
ஆ.1911
இ.1865
ஈ.1936
1812ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொடக்க கால தமிழ் இலக்கிய நூல் எது?
அ. திருக்குறள்
ஆ. தொல்காப்பியம்
இ. வீரசோழியம்
ஈ. சூளாமணி
பழவேற்காடு ஏரி___________மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ. கர்நாடகம் மற்றும் கேரளா
இ. ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ. தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம்
கூற்று: இமயமலை ஆனது ஒரு காலநிலை அரணாக செயல்படுகிறது.
காரணம்:இமயமலை மத்திய ஆசியாவில் இருந்து வீசும் குளிர் காற்றைத் தடுத்து இந்தியத் துணைக் கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி,கூற்று கான காரணம் தவறு.
இ. கூற்று சரி காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு காரணம் சரி.
பொருந்தாவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. வெள்ளப்பெருக்கு கால்வாய்கள்
ஆ. வற்றாத கால்வாய்கள்
இ. ஏரிகள்
ஈ. கால்வாய்கள்
இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்.
அ. கொல்கத்தா
ஆ. மும்பை
இ. அகமதாபாத்
ஈ. பரோடா
தமிழ்நாட்டில் மிக அதிக மழைபெறும் பகுதி
அ. களக்காடு
ஆ. ஒகேனக்கல்
இ. சின்னக் கல்லார்
ஈ. கிள்ளியூர்
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக எதற்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்?
அ. குடியரசுத் தலைவர்
ஆ. மக்களவை
இ. பிரதம அமைச்சர்
ஈ. மாநிலங்களவை
பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தானது.
அ. நேரு மற்றும் சூ- யென்- லாய்
ஆ. நேரு மற்றும் நாசர்
இ. நேரு மற்றும் ககர்னோ
ஈ நேரு மற்றும் நிக்ரூமா
உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
அ. அமைச்சரவை
ஆ. தலைமை இயக்குநர்
இ. துணை தலைமை இயக்குநர்
ஈ. இவற்றில் எதுவுமில்லை
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
அ. வருமான வரி
ஆ. சொத்து வரி
இ. நிறுவன வரி
ஈ. பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி
