WorksheetsSocial science
Total questions: 10
Worksheet time: 5mins
இந்தியாவின் தென்கோடி முனை
அந்தமான்
கன்னியாகுமரி
இந்திரா முனை
கவராட்டி
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
நர்மதா
கோதாவரி
கோசி
தாமோதர்
தக்காண பீடபூமியின் பரப்பளவு___சதுர கிலோமீட்டர் ஆகும்
6 லட்சம்
8 லட்சம்
5 லட்சம்
7 லட்சம்
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி
கடற்கரை
தீபகற்பம்
தீவு
நீர்ச்சந்தி
பாக் நீர்ச்சந்தி மற்றும் மன்னார் வளைகுடாவ வைஇந்தியாவிடமிருந்து பிரிப்பது
கோவா
மேற்கு வங்காளம்
ஸ்ரீலங்கா
மாலத்தீவு
தென் இந்தியாவின் மிக உயரமான சிகரம்
ஊட்டி
ஆனைமுடி
கொடைக்கானல்
ஜின்டாகடா
வானிலை இயல் ஒரு ____அறிவியல் ஆகும்
வானிலை
சமூக
அரசியல்
மனித
நாம் பருத்தி ஆடைகளை ____ காலத்தில் அணிகிறோம்
கோடை காலம்
குளிர்காலம்
மழைக்காலம்
வட கிழக்கு பருவ காற்று காலம்
ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு
சம வெப்ப கோடுகள்
ச ம மழை கோடுகள்
சம அழுத்த கோடுகள்
அட்சக்கோடுகள்
கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவும் காற்றுகள்
லூ
நார்வே ஸ்டர்ஸ்
மாஞ் சாரல்
ஜெட் காற்றோட்டம்
