NEW
Font size
WorksheetsKuiz Kemerdekaan - SJKT LADANG PERTANG
Total questions: 15
Worksheet time: 8mins
மலேசியாவிற்கு எந்த ஆண்டு சுதந்திரம் கிடைத்தது?
1857
1967
1957
1975
மலேசியாவின் தேசிய கொடியின் பெயர் என்ன?
ஜாலோர் கெமிலாங்
மெர்டேகா கொடி
மலேசியா கொடி
கொடி
இவ்வாண்டின் தேசிய தின கருப்பொருள் என்ன?
ஒரே உள்ளம் ஒரே உணர்வு
பரிவுமிக்க மலேசியா
ஒரே மலேசியா
மலேசியா நமது நாடு
சுதந்திர தந்தை என அழைக்கப்படுபவர் ______________.
துங்கு அப்துல் ரஹ்மான்
துவாங்கு அப்துல் ரஹ்மான்
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர் முகமது
இவ்வாண்டு மலேசியர்கள் எததனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர்?
64
65
63
62
நம் நாட்டின் தேசிய கீதத்தின் பெயர் என்ன ?
தங்கால் 31
கெரானமூ மலேசியா
ஜாலூர் கெமிலாங்
நெகாராகூ
இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மலேசியா மக்களின் நல்லிணக்கம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
அரசாங்கம் காட்டும் பரிவு
நம் நாட்டின் தேசிய விலங்கு எது?
மயில்
சிங்கம்
புலி
கழுகு
நம் நாட்டின் தேசிய மலர் எது?
ரோஜா மலர்
மல்லிகை மலர்
தாமரை மலர்
செம்பருத்தி மலர்
தேசிய கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன?
5
4
2
14
இரண்டாவது தேசிய கோட்பாடு என்ன?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
அரசியல் அமைப்பு சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்
தேசியக் கொடியில் எத்தனை சிவப்பு நிறக் கோடுகள் உள்ளன?
5
9
7
10
மலேசியாவின் சுதந்திர முழக்கம் ___________ முறை முழங்கப்பட்டது.
10
5
7
8
நமது நாட்டிற்கு வந்த கடைசி அந்நியர் யார் ?
டச்சுக்காரர்கள்
பிரிட்டிஷ்காரர்கள்
சீனர்கள்
அரசியலில் செல்வந்தனாக நுழைந்து ஏழையாகி விலகிச் சென்றவர் யார்?
துன் வீதி சம்பந்தன்
துன் டத்தோ தான் சென் லோக்
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
