Worksheetsவரலாறு
Total questions: 13
Worksheet time: 7mins
மலேசியாவில் இணைய ஒப்புதல் அளித்த மாநிலங்கள் யாவை?
சபா மற்றும் சிலாங்கூர்
தீபகற்ப மலேசியாவிலுள்ள மாநிலங்கள்
ஜொகூர்,சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர்
மலேசிய உருவாக்கத்தின் தொடர்பான கருத்து கணிப்பு எங்கு நடைப்பெற்றது?
வட போர்னியோ
சிங்கப்பூர்
பேராக்
மலேசிய தினக் கொண்டாடத்தின் வழி ___________________ மக்கள் அடையும் நன்மை யாது?
பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது
ஒற்றுமை வலுப்பெறச் செய்கிறது
நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடைகிறது
மலேசிய உருவாக்கத்தின் வழி நாம் அறியும் படிப்பினை யாது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களிலும் பொது மக்க்களின் கருத்துக்களை ஒட்டியே முடிவெடுக்கப்படுகிறது
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே மலேசிய உருவாக்கம் பெற்றது.
நம் நாடு மிகுந்த வளர்ச்சியடைந்தது.
மலேசிய உருவாக்கம் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
16 செப்டம்பர் 1963
16 செப்டம்பர் 1961
31 ஆகஸ்ட் 1957
படத்தில் காணப்படுபவர் யார்?
துன் சம்பந்தன்
துங்கு அப்துல் ரஹ்மான்
ந்துன் மஹாதீர் முகமது
பின்வரும் எந்த இடத்தில் மலேசிய உருவாக்கப் பிரகடனம் செய்யவில்லை
கோலாலம்பூர்
கூச்சிங்
பெர்லிஸ்
ஆகஸ்டு 1963 -இல் ஐக்கிய நாட்டு பிரதிநிதிகள் வருகை புரிந்த காரனம் என்ன?
சரவாக் மற்றும் வட போர்னியோ மக்களின் கருத்துக்களை அறிய
சீன மக்களின் கருத்துக்களை அறிய
சிங்கப்பூர் மக்களின் கருத்துக்களை அறிய
கோபோல்ட் ஆணையம் எம்மாதிரியான ஒத்துழைப்பை மலேசிய உருவாக்கத்திற்குத் துணைபுரிந்தது?
மலேசிய மக்களின் குறைகளை அறிந்து கொள்வதன் வழி
மலேசிய மக்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதன் வழி
மலேசிய மக்களின் சிறப்புகளை அறிந்து கொள்வதன் வழி
கீழே கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில், எது மலேசியாவில் இணைய ஒப்புதல் அளிக்கவில்லை?
சிங்கப்பூர்
இந்தோனேசியா
போர்னியோ
ஏன் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மீண்டும் சரவாக் மற்றும் வட போர்னியோவிற்கு வருகை புரிந்தனர்.
மக்களின் நலத்தை விசாரிக்க
மக்களின் தொகையை அறிய
மக்களின் கருத்துகளைக் கண்டறிய
மலேசிய உருவாக்கச் சிந்தனையை முன் வைத்தவர் யார்
துங்கு முநாவிர்
துன் பாத்திமா
துங்கு அப்துல் ரஹ்மான்
மலேசிய தினம் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?
நவம்பர்
மார்ச்
செப்டம்பர்
