NEW
Font size
S
M
L
XL
Worksheetsசுதந்திர தின வினா - விடைப் போட்டி
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
நம் நாடு எந்த ஆண்டில் சுதந்திரம் அடைந்தது?
a)
1950
b)
1957
c)
1956
d)
1958
2.
தேசிய கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன ?
a)
6
b)
3
c)
5
d)
4
3.
நம் நாட்டின் சுதந்திரத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
a)
துங்கு அப்துல் ரஹ்மான்
b)
துன் டாக்டர் மகாதீர் முகம்மது
c)
நஜீப் துன் ராசாக்
4.
மலேசியக் கொடியை எவ்வாறு அழைப்போம் ?
a)
பெண்டேரா மலேசியா
b)
ஜாலுர் மலேசியா
c)
ஜாலூர் கெமிலாங்
d)
பெண்டேரா கெமிலாங்
5.
நம் நாட்டின் தேசிய மலர் எது ?
a)
சூரிய காந்தி பூ
b)
செம்பருத்திப் பூ
c)
மல்லிகைப்பூ
d)
கனக்காம்பரம்
6.
மலேசிய தேசிய மலரில் எத்தனை இதழ்கள் உள்ளன ?
a)
5
b)
4
c)
6
d)
3
7.
இது எந்த மாநிலத்தின் கொடி ?
a)
ஜோகூர்
b)
சிலாங்கூர்
c)
பகாங்
d)
மலாக்கா
8.
தேசியக் கோட்பாடு மொத்தம் எத்தனை உள்ளது ?
a)
3
b)
4
c)
6
d)
5
9.
சுதந்திரம் அடைந்தபோது எத்தனை முறை "மெர்டேக்கா" என முழக்கம் இடப்பட்டது ?
a)
5
b)
6
c)
7
d)
4
10.
தேசியப் பண் பாடும்பொழுது ________________ வேண்டும்.
a)
தாண்ட
b)
நேராக நிற்க
c)
வேகமாக கத்த
d)
ஓட
Reset
