wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 3 தேசியக் கோட்பாடு - KARTHIK SIR

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தேசியக் கோட்பாட்டை அரசப் பிரகனம் செய்தவர் யார்?

a)

மாட்சிமை தாங்கிய நான்காவது மாமன்னர்

b)

மேம்பாட்டுத் தந்தை

c)

இரண்டாவது பிரதமர்

d)

மாட்சிமை தாங்கிய முதல் மாமன்னர்

2.

தேசியக் கோட்பாடு நாட்டின் ____________ ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

a)

10

b)

5

c)

13

d)

3

3.

தேசியக் கோட்பாட்டின் ஐந்தாவது கோட்பாடு யாது?

a)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

b)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

d)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

4.

தேசியக் கோட்பாடு ______________ இல் பிரகடனப்படுத்தப்பட்டது.

a)

31 ஆகஸ்ட்டு 1957

b)

16 செப்டம்பர் 1970

c)

16 செப்டம்பர் 1963

d)

31 ஆகஸ்ட்டு 1970

5.

தேசியக் கோட்பாட்டின் பங்கை தெரிவு செய்க.

a)

சட்டங்களை மதிக்கும் பழக்கத்தை வளர்த்தல்

b)

பல்வேறு சமயங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டாடுதல்

c)

பொறாமை கொண்ட சமுதாயத்தை உருவாக்குதல்

d)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

6.

தேசியக் கோட்பாட்டின் மூன்றாவது கோட்பாடு யாது?

a)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

b)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

d)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

7.

தேசியக்கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணங்கள் யாவை?

a)

ஜனநாயகம்

b)

பொருளாதார நடவடிக்கை வேறுபாடு

c)

தலைவர்களின் வெவ்வேறான வசிப்பிடம்

d)

மாறுபட்ட அரசியல் புரிதல்

8.

தேசிய கோட்பாட்டின் நோக்கம் என்ன?

a)

நாடு சுதந்திரமடைதல்

b)

ஜனநாயக வாழ்க்கை முறையைப் பேணுவது

c)

கல்வியை வளரச் செய்தல்

d)

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

9.

சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது சமயம் மலேசியர்களின் முதன்மையான பிடிப்பு என்பதைச் சுட்டுகிறது.

b)

மாறுபட்ட அரசியல் புரிதல் நம் நாட்டில் இனங்களுக்கிடையே நெருக்கமற்ற சூழலை உருவாக்கி, 13 மே 1970 இனப்பூசலுக்கு வழிவகுத்தது.

c)

பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப மக்கள் பிரிந்ததால் இனங்களுக்கிடையே சமன்நிலை ஏற்பட்டது

d)

தேசியக் கோட்பாடு 31 ஆகஸ்ட்டு 1957இல் பிரகடனப்படுத்தப்பட்டது

10.

மேலே உள்ள படம், எந்த கோட்பாட்டினை விளக்குகின்றது?

a)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

b)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

d)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

11.

தேசியக் கோட்பாட்டின் நான்காவது கோட்பாடு யாது?

a)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

b)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

c)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

d)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

12.

தேசிய கோட்பாடு உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்த நிகழ்வு யாது?

a)

மாறுபட்ட அரசியல் புரிதல்

b)

மலேசிய உருவாக்கம்

c)

நவீன அறிவியல்

d)

இனப்பூசல்

13.

மேலே உள்ள படம், எந்த கோட்பாட்டினை விளக்குகின்றது?

a)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

b)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

c)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

d)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

14.

மேலே உள்ள படம், எந்த கோட்பாட்டினை விளக்குகின்றது?

a)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

b)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

c)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

d)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

15.

தேசியக் கோட்பாட்டின் இரண்டாவது கோட்பாடு யாது?

a)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

b)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

c)

பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்

d)

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

Similar Resources on Wayground