Worksheetsவரலாறு மு.மாரியம்மா பத்துமலைத் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 10mins
ஏன் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மீண்டும் சரவாக் மற்றும் வட போர்னியோவிற்கு வருகை புரிந்தனர்.
மக்களின் நலத்தை விசாரிக்க
மக்களின் தொகையை அறிய
மக்களின் கருத்துகளைக் கண்டறிய
மேலே குறிப்பிட்டுள்ள படம் , எந்த மாநிலத்தின் இலச்சினையைக் குறிக்கிறது?
பேராக்
பகாங்
கெடா
கீழே கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில், எது மலேசியாவில் இணைய ஒப்புதல் அளிக்கவில்லை?
சிங்கப்பூர்
இந்தோனேசியா
போர்னியோ
கோபோல்ட் ஆணையம் எம்மாதிரியான ஒத்துழைப்பை மலேசிய உருவாக்கத்திற்குத் துணைபுரிந்தது?
மலேசிய மக்களின் குறைகளை அறிந்து கொள்வதன் வழி
மலேசிய மக்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதன் வழி
மலேசிய மக்களின் சிறப்புகளை அறிந்து கொள்வதன் வழி
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் எது பாரம்பரிய இசைக்கருவிகளைக் குறிக்கவில்லை?
மேலே உள்ள படம் எந்த சமூகத்தினரைக் காட்டுகிறது?
செட்டி சமூகத்தினர்
பாபா ஞோஞா சமூகத்தினர்
போர்த்துகீசிய சமூகத்தினர்
ஏன் ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்டது?
பல இனங்களுக்கிடையே உள்ள பாரம்பரியத்தை நிலைநாட்ட
பல இனங்களுக்கிடையே உள்ள சகிப்புத்தன்மையை வளர்க்க
பல இனங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையை நிலைநாட்ட
ருக்குன் நெகாராவை வரிசைப்படுத்துக.
i)பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
ii)சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
iii) அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்
iv) இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
v)நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
i , iii, ii, v ,iv
iv , i, iii, ii, v
iii, ii , iv , i, v
வெள்ளைக் கருப்புக் காய்களை வியூகம் அமைத்து நகர்த்தியே பலகை மீது விளையாடும் பாரம்பரிய விளையாட்டு ___________________ ஆகும்
தாயம்
வெய்சி
சியான்சி
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு , இசைக்கருவியைக் கண்டுபிடிக.
இரப்பர் இலை, வாழை இலை, நெல் தண்டு போன்றவற்றிலிருந்தும் உருவாக்கலாம்.
கமேலான்
போ
தென்னம் ஓலை
