NEW
Font size
Worksheetsவரலாறு ஆண்டு 6: பக்கம் 178-181
Total questions: 11
Worksheet time: 6mins
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது அவர்களின் சிந்தனையில் உதித்த வாகனத் தயாரிப்புத் தொழிற்துறை எந்த ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது?
1985
2009
1980
1981
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனம் பெயர் என்ன?
புரோட்டோன்
பெரோடுவா
மாஸ்டா
டொயோட்டா
புரோட்டோன் நிறுவனம் 1983ஆம் ஆண்டு மே மாதம் ___ ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது.
5
7
8
23
புரோட்டோன் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
கோலா சிலாங்கூர்
தன்ஜங் மாலிம்
ராவாங்
ஷா ஆலாம்
புரோட்டோன் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
பேராக்
ஜோகூர்
பினாங்கு
மாலாக்கா
புரோட்டான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் வாகனத்தின் பெயர் என்ன?
புரோட்டான் வீரா
புரோட்டான் சாகா
புரோட்டான் x70
புரோட்டான் எக்ஸோரா
பட்டியலிடப்பட்ட இடங்களில், பெட்ரோனாஸ் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு பகுதிகள் அல்ல
தாபிஸ்
கினாருட்
குச்சிங்
கீழே பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் எது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பதப்படுத்தும் மையங்கள் அமைந்துள்ள இடங்கள் இல்லை
கெடா
பிந்துலு
கெர்தே
புரோட்டான் (PROTON) என்றால் என்ன?
Perusahaan Otomobil Nasional Sdn. Bhd.
Perusahaan Otomobil Malaysia
Perusahaan Otomobil Negara
பெட்ரோனாஸ் (PETRONAS) என்றால் என்ன?
Petroleum Sdn. Bhd.
Petroliam Yakin Boleh
Petroliam Nasional Berhad
மலேசிய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் பெயர்
DIESEL
PROTON
PETRONAS
SHELL
