wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெட்ரோலியம் மற்றும் வாகனத் தயாரிப்புத் துறை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெட்ரோலியம் மற்றும் வாகனத் தயாரிப்புத் தொழில்துறைகள் நாட்டின்___________________வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

a)

கல்வியின்

b)

பொருளாதார

c)

அரசியல்

2.

வாகன தயாரிப்புத் தொழில்துறை _____________________ அவர்களின் சிந்தனையில் உதித்த ஒன்றாகும்.

a)

துன் டாக்டர் மகாதீர் பின் முகமது

b)

துங்கு அப்துல் ரஹ்மான் அல்ஹாஜ்

c)

துன் டாக்டர் இஸ்மாயில்

3.

ஒரு தேசிய வாகனத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் முன்னாள் மலேசியப் பிரதமர் துன் மகாதீருக்கு ___________________ ஆண்டில் உருவானது.

a)

1979 ஆம்

b)

1989 ஆம்

c)

2009ஆம்

4.

1982 ஆம் ஆண்டு தேசிய தானுந்து திட்டத்திற்கு (National Car Project) _________________________அனுமதி அளித்தது.

a)

உலக வர்த்தக அமைப்பு

b)

மலேசிய வணிக அமைப்பு

c)

மலேசிய அமைச்சரவை

5.

1983 மே 7 இல் ___________________ அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

a)

பெட்ரோனாஸ்

b)

புரோட்டோன் நிறுவனம்

c)

பெர்ஜாயா நிறுவனம்

6.

1983 -1984 ஆம் ஆண்டுகளில், முதலாவது மலேசியக் காரை உருவாக்கும் நோக்கத்தில், _______________ நிறுவனத்துடன் புரோட்டோன் நிறுவனம் ஒரு கூட்டு முயற்சித் திட்டத்தில் இறங்கியது.

a)

ஜப்பானிய தோயோத்தா

b)

ஜப்பானிய நிசான்

c)

ஜப்பானிய மிட்சுபிசி

7.

புரோட்டான் சாகாவின் பிரதான தொழிற்சாலை _____________________ நகரில் இருக்கிறது.

a)

சிலாங்கூர் ஷா ஆலாம்

b)

ஜொகூர் குளுவாங்

c)

பகாங் மெந்தாகாப்

8.

புரோட்டோனின் பிரதான இலச்சினை இதுவாகும்.

a)
b)
c)
9.

பெட்ரோலியம், எரிவாய் ஆகிய தொழிற்துறைகளை மேம்படுத்த மலேசியாவுக்குச் சொந்தமான ___________________ தோற்றுவிக்கப்பட்டது.

a)

பெட்ரோனாஸ் நிறுவனம்

b)

பெரோடுவா நிறுவனம்

c)

புரோட்டோன் நிறுவனம்

10.

பெட்ரோனாஸின் பிரதான இலச்சினை இதுவாகும்.

a)
b)
c)