wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு (செம்பருத்தி தேசிய மலர்)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மலேசியாவின் தேசிய மலர் எது?

a)

செண்பகம்

b)

செம்பருத்தி

c)

செவ்வந்தி

d)

மகிழம்பூ

2.

நம் நாட்டு தேசிய மலருக்கு எத்தனை இதழ்கள் உள்ளன?

a)

4

b)

5

c)

6

d)

7

3.

எந்த அமைச்சு பல்வேறு மலர்களை தேசிய மலர்களாக பரிந்துரைத்தது?

a)

பொருளாதார மன்றம்

b)

 

அரசு மன்றம்

c)

விவசாய அமைச்சு

d)

வணிகத்துறை

4.

யார் செம்பருத்தி மலரை நம் நாட்டு தேசிய மலராக பிரகடனம் செய்தது?

a)

துன்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

துன் உசேன் ஓன்

d)

துன் டாக்டர் மகாதீர்

5.

எந்த ஆண்டில் பல்வேறு மலர்களை தேசிய மலர்களாக தேர்வு செய்ய பரிந்துரை செய்தனர்?

a)

1955

b)

1956

c)

1957

d)

1958

6.

நம் நாட்டின் தேசிய மலராக __________ மலர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

a)

எட்டு

b)

ஏழு

c)

ஐந்து

7.

செம்பருத்தியின் இதழ்கள் ஐந்தும் _____________________ பிரதிபலிக்கின்றன

a)

தேசிய நெறிகளைப்

b)

தேசியக் கோட்பாடுகளைப்

c)

முக்கியச் சமயங்களைப்

8.

செம்பருத்தி மலர் தேர்வு செய்யப்பட்டதற்கான தவறான காரணத்தைக் குறியிடுக.

a)

நாடு முழுவதும் ஒரே பெயரில் விளங்குகிறது

b)

நம் நாட்டில் மட்டும் தான் வளர்கிறது

c)

ஆண்டு முழுதும் பூக்கிறது