wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நாட்டின் சுதந்திரப் போராட்ட நிரல்கள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஜப்பானியர் ஆக்கிரமிப்பு எந்த ஆண்டில் நடைபெற்றது ?

a)

1942-1945

b)

1948

c)

1955

d)

2000

2.

மலேசிய நாடு எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது ?

a)

31/08/1963

b)

31/08/1956

c)

31/07/1957

d)

31/08/1957

3.

மலேயன் யூனியன் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமையேற்றவர் யார்?

a)

3துன் வீ. தி. சம்பந்தன்

b)

துன் தன் செங் லோக்

c)

டத்தோ ஓன் பின் ஜபார்

d)

துங்கு அப்துல் ரஹ்மான் 

4.

1955 ஆம் ஆண்டில் யார் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்?

a)

துன் தன் செங் லோக்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

டத்தோ ஓன் பின் ஜபார்

d)

துன் வீ தி சம்பந்தன்

5.

1945-1951 ஆம் ஆண்டில் எத்தனை அரசியல் கட்சிகள் தோன்றியது?

a)

2

b)

4

c)

6

d)

1

6.

1955ஆம் ஆண்டில் பாலிங்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

a)

சரி

b)

தவறு

7.

எந்த ஆண்டில் லண்டன் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்?

a)

1957

b)

1956

c)

2022

d)

1952

8.

1951 ஆண்டில் தோன்றிய அரசியல் கட்சி யாவை?

a)

PAS

b)

UMNO

c)

MCA

d)

MIC