wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதியின் பிறந்தநாள் ?

a)

பிப்ரவரி 6, 1874

b)

மார்ச் 6, 1874

c)

மே 6,1874

d)

ஏப்ரல் 6,1874

2.

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதியாரின் மறுபெயர் ?

a)

பிமல பிரசாந்த்

b)

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி

c)

சைதன்யர்

d)

பக்தி வினோத்

3.

அவரது எந்த வயதில் தனது தந்தை எழுதிய ஆன்மிக புத்தகத்தை படித்தார்?

a)

12

b)

16

c)

22

d)

6

4.

_________________ மற்றும் _____________, நம் வாழ்வில் வெற்றி அடைவதற்கான தேவை ஆகும்.

a)

உறுதி, சுய- ஒழுக்கம்

b)

உற்சாகம் , மகிழ்ச்சி

c)

யோகம், தியானம்

d)

பயிற்சி, கவனம்

5.

அவர் தனது ______ வயதில் தனது தந்தை அளித்த கூர்ம விக்ரகத்தை வழிபடத் தொடங்கினார்

a)

7

b)

5

c)

10

d)

3

6.

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி யாருடைய ஒரே சிஷ்யர் ஆவார்?

a)

ஸ்ரீல கௌர கிஷோர் தாஸ்

b)

ஸ்ரீல பக்தி வேதாந்தா

c)

ஸ்ரீ சைதன்யர்

d)

ஸ்ரீ ஈஸ்வர பூரி

7.

எந்த ஆண்டு ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கல்கத்தா சென்று கௌடீய மடத்தை நிறுவினார்?

a)

1918

b)

1999

c)

1998

d)

1874

8.

அவர் எத்தனை கௌடீய மடத்தை நிறுவினார்?

a)

64

b)

67

c)

57

d)

66

9.

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி யாருக்கு தீக்ஷையும் ஊக்கமும் அளித்தார்?

a)

ஸ்ரீல பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்

b)

ஸ்ரீ சைதன்யர்

c)

ஸ்ரீ ஈஸ்வர பூரி

d)

ஸ்ரீ பக்தி வினோத்

10.

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி _______________ ஆவார்?

a)

சிம்ம குரு

b)

வீர குரு

c)

சுர குரு

d)

தயா குரு