wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 11 - தேசிய மொழி

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எந்த மொழி நம் நாட்டின் தேசிய மொழியாகக் கருதப்படுகிறது?

a)

தமிழ் மொழி

b)

ஆங்கில மொழி

c)

மலாய் மொழி

d)

மெண்டரின் மொழி

2.

ஏன் அனைவரும் ஒரே தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்?

a)

சண்டையை வளர்க்கலாம்

b)

நாட்டுப்பற்றை வளர்க்கலாம்

c)

பிறரைப் புறம் பேசலாம்

d)

கல்வியில் சிறந்து விளங்கலாம்

3.

தேசிய மொழியின் பங்கு யாது?

a)

நிர்வாக மொழி

b)

கலப்பு மொழி

c)

கடுஞ்சசொல் மொழி

4.

தேசிய மொழி நாட்டின் கல்வித்துறையில் பயிற்று மொழியாக உள்ளது. இக்கூற்றுக்கு ஏற்ற விடை என்ன ?

a)

தொடர்பு மொழி

b)

சட்ட மொழி

c)

கல்வி மொழி

d)

அறிவு மொழி

5.

தேசிய மொழி நம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. இதன்வழி, தேசிய மொழி _____________ மொழியாகச் செயல்படுவதை உணரலாம்.

a)

அறிவு

b)

தொடர்பு

c)

கல்வி

d)

நிர்வாக

6.

நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வ அலுவல்களுக்குப் பயன்படுத்தப்படும் மொழி யாது?

a)

ஆங்கில மொழி

b)

மலாய் மொழி

c)

தமிழ் மொழி

d)

மெண்டரின் மொழி

7.

தேசிய மொழியின் பங்கு மொத்தம் எத்தனை உள்ளன ?

a)

6

b)

7

c)

8

d)

9

8.

கூட்டரசு மலேசியா அரசிலமைப்புச் சட்டத்தில் எத்தனையாவது பிரிவில் மலாய்மொழி தேசிய மொழி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

a)

142

b)

164

c)

152

d)

167