Worksheetsமலாய்மொழியைத் தேசிய மொழியாகப் பயன்படுத்துவதில் ஏற்படும் சவால்
Total questions: 9
Worksheet time: 5mins
மலாய்மொழி அதிகாரப்பூர்வ
அலுவல்களில் பயன்படுத்தப்படும் ______ மொழியாகும்.
ஆங்கில
தேசிய
நாட்டு
சமயம்
__________ தேசிய மொழியை
மாண்புறச் செய்யும் முயற்சிகளுக்குத் தடையாக
அமைகின்றன.
தயக்கமின்மை
பேராசை
நம்பிக்கை
ஆர்வமின்மை
தேசிய மொழியை முறையாகப்
பயன்படுத்த _____
வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.
பெற்றோர் அல்லது
குடும்பத்தினர்
அண்டை அயலார்
தோட்டக்காரர்கள்
விளையாட்டு வீராங்கனைகள்
மொழிக் கலப்பு என்றால் என்ன?
மலாய்
மொழியில்
பேசும் பேச்சு மொழியாகும்
தமிழ் மற்றும் ஆங்கில
மொழிகளிலிருந்து கலந்து
பேசும் பேச்சு மொழியாகும்
பல்வேறு
மொழிகளிலிருந்து கலந்து
பேசும் பேச்சு மொழியாகும்
ஆங்கில
மொழியில்
பேசும் பேச்சு மொழியாகும்
பெரும்பாலான தகவல் தொழில்நுட்பப்
பயன்பாடுகளும் கருவிகளும் எந்த
மொழியில் உள்ளன?
ஆங்கிலம்
மலாய்
தமிழ்
தெலுங்கு
மற்ற மொழிகளோடு மலாய்மொழியும்
பெரும்பாலும் அன்றாடத் தொடர்பில்
பயன்படுத்தப்படுகிறது. குடிமக்களாகிய
நாம் மலாய்மொழியின் பயன்பாட்டிற்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தக் கூற்றுகள் எந்தக் கருத்தை விளக்குகின்றது?
பேசுபவர்களின் இயல்பு
அன்றாடத் தொடர்பு
மொழிக் கலப்பு
கல்வித் துறை
மலேசியக் குடிமக்களாகிய நாம் _____ மொழியாகவும்
அடையாளமாகவும் திகழும் மலாய்மொழியைப் பெருமிதத்துடன் மாண்புறச் செய்ய வேண்டும்.
மக்களின்
தாயின்
வேற்றுமையின்
ஒற்றுமையின்
நிகழ்ச்சிகளிலும் சமூக ஊடகங்களிலும்
தேசிய மொழிப் பயன்பாட்டில் பல்வேறு
மொழிக் கலப்பு ஏற்பட்டதால் வாக்கிய
அமைப்பு முறை, கலைச்சொற்கள்,
உச்சரிப்பு ஆகியவை _____
பயன்படுத்தப்படுகிறது.
வெவ்வேறாகப்
சரியாகப்
தவறாகப்
ஒரே வகையாகப்
கற்றலில் _____ தாய்மொழியையும்
வட்டாரவழக்குகளையும் அதிகமாகப்
பயன்படுத்துவதால் தேசிய மொழிப்
பயன்பாட்டில் பல சவால்களை எதிர்நோக்க
நேரிடும்.
அண்டை அயலார்கள்
மாணவர்கள்
தொழிலாளர்கள்
நண்பர்கள்
