wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5 (திருமதி உமா தேவி)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நமது நாட்டின் தேசிய மலர் எது ?

a)

தாமரை

b)

செம்பருத்தி

c)

ரோஜா

2.

தேசிய மலரைப் பரிந்துரை செய்த அமைச்சு யாது ?

a)

நிதி அமைச்சு

b)

விவசாய அமைச்சு

c)

பிரதமர் துறை அமைச்சு

d)

ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு அமைச்சு

3.

செம்பருத்தி மலரின் சிவப்பு நிறம் கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்புடையதாகும். ஒன்றைத் தவிர.

a)

மகிழ்ச்சி

b)

ஒற்றுமை

c)

நல்லிணக்கம்

d)

நிலைத்தன்மை

4.

செம்பருத்தி மலரைத் தேசிய மலராகத் _____________ பிரகடனம் செய்தார்.

a)

துன் அப்துல் ரசாக்

b)

துங்கு அப்துல் ரஹ்மான்

c)

துன் டாக்டர் மகாதீர் முகமது

d)

துன் வீ.தி. சம்பந்தன்

5.

மலேசியாவின் ______________ தேசிய மலர் படத்தைக் காணலாம்.

a)

கொடியில்

b)

வாகனத்தில்

c)

பள்ளி சீரூடையில்

d)

நாணயத்தில்

6.

________________________ ஆம் ஆண்டு செம்பருத்தி மலர் தேசிய மலராகப் பிரகடனம் செய்யப்பட்டது.

a)

1957

b)

1958

c)

1959

d)

1960

7.

தேசிய மலரைத் தேர்ந்தெடுக்க எத்தனை பூக்கள் பரிந்துரைக்கப்பட்டன?

a)

5

b)

6

c)

7

d)

8

8.

செம்பருத்தி மலர் தேசிய மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தைத் தெரிவு செய்க.


I தனித்து நிற்கும் நிறமும் வடிவமும் உடையதால்

II பல வண்ணங்களில் இருப்பதால்

III ஆண்டு முழுவதும் பூப்பதால்

IV நாடு முழுவதும் ஒரே பெயரில் விளங்குவதால்

a)

I, II, IV

b)

II, III, IV

c)

I, II, III

d)

I, III, IV