Worksheetsசுதந்திர தின புதிர் போட்டி
Total questions: 10
Worksheet time: 5mins
இந்த கொடியின் பெயர் என்ன?
ஜலூர் எம்மாஸ்
ஜலூர் கெமிலாங்
ஜலீனன் மஸ்ரா
மலேசியாவின் தேசிய பூவின் பெயர் என்ன?
மல்லிகை பூ
ரோஜா பூ
செம்பருத்தி பூ
ஜாலூர் கெமிலாங் கொடியில் எத்தனை சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள் உள்ளன?
14
3
5
எந்த மாதத்தில் தேசிய தினத்தைக் கொண்டாடுவோம்?
ஆகஸ்ட்
செப்டம்பர்
டிசம்பர்
மலேசியாவின் சுதந்திரத் தந்தை யார்?
துன்கு அப்துல் ரஹ்மான்
துன் மகாதீர் முகமட்
அன்வர் இப்ராஹிம்
துன்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை 'MERDEKA' என்று முழக்கம் செய்தார்?
5
1
7
ஜலுர் கெமிலாங் கொடியில் உள்ள நட்சத்திரத்திற்கு எத்தனை முனைகள் உள்ளன?
14
4
10
நம் நாடு எந்த ஆண்டில் சுதந்திரம் அடைந்தது?
2024
2080
1967
ஜாலுர் கெமிலாங் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன?
4
10
20
ஜாலுர் கெமிலாங் கொடியில் உள்ள வர்ணங்களை தேர்ந்தெடுக்கவும்.
சிவப்பு பச்சை நீலம்
சிவப்பு வெள்ளை பச்சை மஞ்சள்
சிவப்பு வெள்ளை நீலம் மஞ்சள்
