NEW
Font size
Worksheetsஇணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்
Total questions: 10
Worksheet time: 5mins
1. துன் குடு என்பவர் யார்?
துன் அலியின் தங்கை
துன் பேராக்கின் தங்கை
ஹங் துவாவின் தங்கை
சுல்தான் முசபர் ஷாவின் தங்கை
2. எத்தனை சுல்தான்களின் கீழ் துன் பேராக் பெண்டாஹாராவாகப் பணியாற்றியுள்ளார்?
3
1
4
2
3. துன் பேராக் மலாக்காவின் பெண்டாஹாராவாகப் பதவியேற்கும் முன் எந்தெந்தப் பணிகளை ஆற்றியுள்ளார்?
மலாக்கா பெங்குலு
கிள்ளான் பெண்டாஹாரி பெங்குலு
மலாக்கா லக்சமணா, மலாக்கா தெமெங்கோங்
கிள்ளான் பெங்குலு, மலாக்கா பெண்டாஹாரி பெங்குலு
4. ஏன் சுல்தான் முசபர் ஷா துன் பேராக்கைப் பெண்டாஹாராவாக நியமித்தார்?
துன் பேராக் நாட்டின் மீது கொண்ட விசுவாசத்தால்
துன் பேராக் மக்களிடையே கொண்ட செல்வாக்கால்
துன் பேராக்கின் அறிவுக்கூர்மையால்
துன் அலி பதவி விலகியதால்
5. துன் பேராக் மலாக்காவைத் தற்காக்க கிள்ளானிலிருந்து ஆட்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்து வந்தது ஏன்?
கொண்டு வந்த ஆட்கள் தம் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக் மிக ஊக்கத்துடன் போரிட
நாட்டுப்பற்றை விதைக்க
வீரர்களுக்குப் போர்க்களத்தில் உணவு சமைத்துப் பரிமாற
ஆட்பலம் பற்றாமையால்
6. 'பெண்டாஹாரா படுக்கா ராஜா' என்பது துன் பேராக்கின் ______________ ஆகும்.
செல்லப்பெயர்
அரசியல் பெயர்
முழுப்பெயர்
பட்டப்பெயர்
7. துன் பெர்பாத்தே செடாங் என்பவர் யார்?
துன் பேராக்கின் மகன்
துன் பேராக்கின் மாமன்
துன் பேராக்கின் தந்தை
மலாக்காவின் முன்னாள் பெண்டாஹாரா
8. மலாக்காவின் பெண்டாஹாராவாகத் துன் பேராக்கை நியமித்தவர் யார்?
சுல்தான் முசபர் ஷா
சுலதான் மாமுட் ஷா
சுல்தான் மன்சூர் ஷா
சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா
9. துன் பேராக்கின் புதல்வன் யார்?
துன் பெசார்
துன் இப்ராஹிம்
துன் அலி
ராஜா முகமட்
10. ஏன் துன் பேராக் தமது ஆட்களை மலாக்கா கடற்கரை முழுவதும் தீப்பந்தங்களை நட்டு வைக்கப் பணித்தார்?
மீனவர்களுக்கு உதவியாக இருக்க
சயாமிய வீரர்களைக் குழப்புவதற்காக
வியாபாரிகளுக்கு வெளிச்சமாக இருக்க
மின்சார வசதி இல்லாமையால்
