NEW
Font size
WorksheetsSejarah Tahun 4( Hang Tua)
Total questions: 15
Worksheet time: 25mins
ஹங் துவா _________ என்னும் கிராமத்தில் பிறந்தார்.
சுங்கை டூயோங்
பாரிட்
டிங்டிங்
ஹங் துவா துணிவின் காரணமாக மலாக்காவின் ____ நியமிக்கப்பட்டார்.
சுல்தானாக
பெண்டாஹாராவாக
லக்சமணாவாக
தெமெங்கோங்காக
மலாகாவின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஹங் துவா ______ தலைவராக நியமிக்கப்பட்டார்.
போர்ப்படை
கடற்படை
கிராமத்து
பெண்டாஹாரா துன் பேராக் ஹங் துவாவை _____ வைத்தார்.
கொலை செய்ய
மறைத்து
பணி நீங்க
ஹங் துவாவின் உற்ற தோழனான ____________ சுல்தான் மீது கோவம் கொண்டு எதிர்த்தார்.
ஹங் கஸ்தூரி
ஹங் லெக்கியூ
ஹங் ஜெபாட்
சுல்தானிடம் துன் பேராக், ஹங் துவா _________ இருக்கிறார் என்றார்.
உயிரோடுதான்
இறந்து விட்டார்
சுல்தான் __________ செய்த ஹங் ஜெபாட்டைக் கொல்லும்படி ஹங் துவாவுக்குக் கட்டளையிட்டார்.
துரோகம்
பெருமை சேர்த்த
__________________ மலாக்கா மன்னராட்சியின் இணையற்ற லக்சமணாவாகத் திகழ்ந்தார்.
துன் பேராக்
பரமேஸ்வரா
ஹங் துவா
ஹங் ஜெபாட், ஹங் கஸ்தூரி, ஹங் லெக்கீர், ஹங் லெக்யூ ஆகியோருக்கும் ஹங் துவாவிற்கும் என்ன உறவு?
உடன் பிறப்புகள்
தோழர்கள்
உறவினர்கள்
ஹங் துவா யாருடைய ஆட்சிக் காலத்தில் மலாக்காவின் லக்சமணாவாக நியமிக்கப்பட்டார்?
சுல்தான் முசபர் ஷா
சுல்தான் மன்சூர் ஷா
சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா
ஹங் துவாவின் தந்தையின் பெயர் என்ன?
ஹங் கஸ்தூரி
ஹங் ஜெபாட்
ஹங் மாமுட்
கீழ்க்காணும் ஹங் துவாவின் நண்பர்களுள் யார் சுல்தானை எதிர்த்தார்?
ஹங் கஸ்தூரி
ஹங் லெக்கிர்
ஹங் ஜெபாட்
ஏன் ஹங் துவா தன் உற்ற தோழன் ஹங் ஜெபாட்டை கொன்றார்?
ஹங் ஜெபாட் சுல்தானைக் கொன்றதால்
ஹங் துவா சுல்தான் மீது விசுவாசமாக இருந்ததால்
ஹங் ஜெபாட் லக்சமணா பதவிக்கு ஆசைப்பட்டதால்
மக்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இல்லையென்றால் _______________________.
ஒற்றுமை வளரும்.
நாட்டின் வளர்ச்சி பாதிப்படையும்.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்.
ஹங் ஜெபாட்டைக் கொன்றவர் யார் ?
மலாக்கா சுல்தான்
மலாக்கா பெண்டாஹாரா
ஹங் கஸ்தூரி
ஹங் துவா
