NEW
Font size
Worksheetsவரலாறு yr 4
Total questions: 10
Worksheet time: 7mins
சுதந்திறத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது
மலாயா
கடாரம்
நம் நாடு ___________________-ல் சுதந்திரம் அடைந்தது.
ஆகஸ்டு 31, 1957
ஆகஸ்டு 31, 1963
நம் நாட்டின் சுதந்திர தந்தை ________________.
துன் தான் செங் லோக்
துங்கு அப்துல் ரஹ்மான்
வரலாற்று ஆதாங்கள் இரண்டு வகைப்படும். அவை :
முதன்மை ஆதாரம்... இரண்டாம் நிலை ஆதாரம்
புதை படிவம்... கல்வெட்டு
கல் வெட்டு, புதை படிவம், கையெழுத்துப் பிரதி, கலைப்பொருள்கள் மற்றும் நாட்குறிப்பு ________________ ஆதாரமாகும்.
இரண்டாம் நிலை
முதன்மை
மலாக்காவை தோற்றுவித்தவர் _______________.
ஹாங் துவா
பரமேஸ்வரா
ஸ்ரீ விஜயா மலாயாவை இராஜ்யம் செய்ததற்கு முக்கிய ஆதாரம் ___________________
பூஜாங் பள்ளத்தாக்கு, கெடா
மலாக்கா கோட்டை
________________________ மலாக்காவின் புகழ்பெற்ற கடற்படை தளபதி ஆவார்.
ஹாங் கஸ்துரி
ஹாங் துவா
ஹாங் துவாவின் நண்பர்கள் இவர்கள் :
ஹாங் ஜெபாட், ஹாங் லேகிர்
ஹாங் கஸ்தூரி, ஹாங் லெக்கியூ
அனைவரும்
மலாயாவிற்கு சுதந்திரம் ஆகஸ்டு 31, 1957 என்று முதன் முதலில் துங்கு அப்துல் ரஹ்மான் எங்கு எப்போது பிரகடனம் செய்தார்?
பிப்ரவரி 20, 1956... பாடாங் பண்டார் ஹிலிர் மலாக்கா
நள்ளிரவு ஆகஸ்டு 30, 1957... புகிட் ஜாலில் அரங்கம்
