wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலாக்கா மலாய் மன்னர் ஆட்சியின் ஈடு இணையற்ற தலைவர்கள்

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
துன் பேராக் மலாக்கா மலாய் மன்னர் ஆட்சியில் எத்தனையாவது பெண்டாஹாரி?
a)
5
b)
3
c)
1
d)
6
2.
துன் பேராக் மலாக்கா பெண்டாஹாரி ஆகும் முன் அவரின் அனுபவம் என்ன?
a)
காவலாளி
b)
கிள்ளான் பெங்குலு
c)
பிரதமர்
d)
மன்னர்
3.
துன் பேராக் மலாக்காவின் கடைசி சுல்தானிடம் எத்தனை ஆண்டு காலங்கள் சேவையாற்றினார்?
a)
15
b)
30
c)
10
d)
1
4.
துன் பேராக் பெண்டாஹாராவாக சேவை ஆற்றிய ஆண்டு
a)
1456-1498
b)
2000-2010
c)
2010-2016
d)
2016-2017
5.
துன் பேராக்கின் மரணத்திற்குப் பிறகு பொறுப்பேற்ற பெண்டாஹாரா யார்?
a)
துன் பெர்பாதே பூதே
b)
துன் செர்டாங்
c)
துன் ஹங் துவா
d)
துன் ஹுசேன் ஓன்