NEW
Font size
S
M
L
XL
Worksheetsநாம் பிறந்த மண்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஈப்போ எந்த மாநிலத்தில் உள்ளது?
a)
பஹாங்
b)
திரங்கானு
c)
பினாங்கு
d)
பேராக்
2.
யாங் டி பெர்துவா நெகிரி ஆளாத மாநிலம் எது?
a)
பினாங்கு
b)
மலாக்கா
c)
பெர்லிஸ்
d)
சபா
3.
கிளந்தான் மாநிலத்தின் தலைநகரம் எது?
a)
கோலா திரங்கானு
b)
கோத்தா பாரு
c)
ஜோகூர்
d)
கங்கார்
4.
சுல்தான் ஆளும் மாநிலம் எது ?
a)
பெர்லிஸ்
b)
மலாக்கா
c)
நெகிரி செம்பிலான்
d)
கெடா
5.
இது எந்த மாநிலத்தின் கொடி ?
a)
பஹாங்
b)
ஜோகூர்
c)
பினாங்கு
d)
திரங்கானு
6.
இது எந்த மாநிலத்தின் இலச்சினை ?
a)
நெகிரி செம்பிலான்
b)
கிளந்தான்
c)
பெர்லிஸ்
d)
பேராக்
7.
இது எந்தக் கூட்டரசு பிரதேசத்தின் கொடி ?
a)
கோலாலம்பூர்
b)
லாபுவான்
c)
புத்ரா ஜெயா
8.
இது எந்த மாநிலத்தின் இலச்சினை ஆகும் ?
a)
சிலாங்கூர்
b)
மலாக்கா
c)
சரவாக்
d)
சபா
9.
யார் சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷா ?
a)
மாமன்னர்
b)
பஹாங் ஆட்சியாளர்
c)
பேராக் ஆட்சியாளர்
d)
கெடா ஆட்சியாளர்
10.
யார் யாங் டி பெர்துவா நெகிரியை நியமனம் செய்கிறார் ?
a)
உண்டாங் யாங் அம்பாட்
b)
பேரரசர்
c)
மாநில ஆட்சி மன்றம்
d)
தந்தைவழி மரபு
Reset
