wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணையற்ற தலைவர்கள்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சுல்தான் உடல்நலமின்றி இருக்கும் சமயத்திலும் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கும் வேளையிலும் சுல்தானின் பிரதிநிதியாக இருப்பவர் யார்?

a)

லக்சமணா

b)

தெமெங்கோங்

c)

நான்

d)

பெண்டாஹாரா

2.

கீழ்க்காண்பனவற்றுள் எவை லக்சமணா அவர்களின் கடமையாகும்?

a)

நிர்வாகத்திலும் நிர்வகிப்பிலும் ஆலோசனை கூறுபவர்

b)

சுல்தானின் அந்தரங்க மெய்க்காவலர்

c)

போர் படையின் தலைவர்

d)

கடற்படை தலைவர்

3.

இந்தக் காலத்தின் அரசியல் அமைப்பின்படி எது பெண்டாஹாரா பதவிக்கு ஒப்பானதாகும்?

a)

சுல்தான்

b)

அமைச்சர்

c)

பேரரசர்

d)

பிரதமர்

4.

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரி?

a)

பெண்டாஹாரா சுல்தானின் அந்தரங்க ஆலோசகர் ஆவார்.

b)

மலாக்கா அரசின் கடற்பகுதியினைப் பாதுகாப்பது பெண்டாஹாராவின் முக்கியக் கடமையாகும்.

c)

பெண்டாஹாரா மலாக்கா அரசின் தலைவர் ஆவார்.

d)

பெண்டாஹாரா மலாக்கா அரசின் நிதி நிர்வாகத்தைக் கண்காணிப்பவர்.

5.

கீழ்க்காண்பனவற்றுள் எது ஈடு இணையற்ற தலைவரின் பண்பு அல்ல?

a)

முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடியவர்

b)

மரியாதைக்குரியவர்

c)

நாட்டுக்குத் துரோகம் செய்யக்கூடியவர்

d)

நம்பிக்கையானவர்

6.

மலாக்கா நிர்வாகத்தில் உயரிய ஆட்சியாளர் யார்?

a)

சுல்தான்

b)

அடிமைகள்

c)

குடிமக்கள்

d)

பெருந்தலைவர்கள்

7.

" நான் மலாக்கா கடற்படைக்குத் தலைமையேற்கிறேன்.நான் மலாக்கா தூதராகவும் இருக்கிறேன்"

நான் யார் மாணவர்களே?

a)

பெண்டாஹாரா

b)

லக்சமணா

c)

சுல்தான்

d)

பிரதமர்

8.

பரமேஸ்வராவின் தலைமைத்துவப் பண்புகளை விளக்கும் கூற்றுகளைத் தேர்ந்தெடுக.

a)

அறிவாற்றல் கொண்டவர்

b)

துணிவுமிக்கவர்

c)

பயம் கொண்டவர்

d)

திறன் குன்றிவர்

9.

"சுல்தானுக்கும் பெருந்தலைவர்களுக்கும் ஏவலர்கள்'

இக்கூற்றுக்கு ஏற்ற சமூகத்தினறைத் தேர்வு செய்க.

a)

சுல்தான்

b)

அடிமைகள்

c)

குடிமக்கள்

d)

பெருந்தலைவர்கள்

10.

இணையற்ற தலைவர்கள் என்றால் என்ன?

a)

மக்களால் போற்றப்படுபவர்கள்

b)

மக்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள்

c)

சோம்பல் குணம் கொண்டவர்கள்

d)

மக்களுக்கு சுமையை ஏற்படுத்துபவர்கள்