NEW
Font size
Worksheetsமலாக்கா மலாய் மன்னராட்சியின் தோற்றுநர்
Total questions: 8
Worksheet time: 4mins
மலாக்கா மலாய் மன்னராட்சியைத் தோற்றுவித்தவர் சுல்தான் இஷ்கந்தர் ஷா என்று எந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது ?
சுலாலாதூஸ் சாலாத்தின்
சுமா ஓரியண்டசல்
மலாக்கா மலாய் மன்னராட்சியைத் தோற்றுவித்தவர் பரமேஸ்வரா என்று எந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது ?
சுலாலாதூஸ் சாலாத்தின்
சுமா ஓரியண்டல்
பலேம்பாங் மலாய் அரசின் இளவரசர் யார் ?
பரமேஸ்வரா
சுல்தான் மாமுட் ஷா
சிங்கப்பூரின் பழைய பெயர் என்ன ?
மஜாபாஹிட்
தெமாசிக்
பரமேஸ்வரா ஏன் பலேம்பாங்கிலிருந்துத் தெமாசிக் நோக்கிச் சென்றார் ?
புதிய அரசை நிறுவ
மஜாபாஹிட் தாக்குதலால்
மஜாபாஹிட் ஏன் பலேம்பாங்கைத் தாக்கத் திட்டமிட்டது ?
தமது ஆதிக்கத்திலிருந்த பலேம்பாங்கை பரமேஸ்வரா விடுவிக்க முயன்றதால்
பரமேஸ்வரா மஜாபாஹிட்டைப் போர் செய்ததால்
நாம் ஏன் தலைவர்களின் தலைமைத்துவப் பண்புகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் ?
சிறந்த குடிமகனாக வாழ
தன் சுயநலத்திற்காக
தலைவர்களின் தலைமைத்துவ குணங்களைத் தேர்ந்தெடுக.
ஒருமைப்பாடு
சுயநலம்
