Worksheetsபண்டைய மலாய் அரசு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கங்கா நெகாரா அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோன்றிய பண்டைய மலாய் அரசு எது?
a)
சிது
b)
கெடா துவா
c)
புருவாஸ்
d)
தெமாசிக்
2.
நெல் உற்பத்திக்குப் பிரசித்திப்பெற்ற பண்டைய மலாய் அரசுகள் எவை ?
a)
கெடா துவா, கங்கா நெகாரா, புருவாஸ்
b)
கெடா துவா, புருவாஸ்
c)
சிது, புருவாஸ்
d)
சிது, கங்கா நெகாரா
3.
துறைமுகமாக செயல்பட்ட பண்டைய மலாய் அரசுகள் எவை?
a)
தெமாசிக்
b)
தெமாசிக், சந்துபோங்
c)
தெமாசிக், புருவாஸ்
d)
தெமாசிக், கெடா துவா
4.
இரும்புச் சுரங்கத் தொழிலுக்குப் புகழ்பெற்ற அரசு எது?
a)
சிது
b)
கெடா துவா
c)
புருவாஸ்
d)
சந்துபோங்
5.
கௌதம அரசரால் தோற்றுவிக்கப்பட்டது
a)
சிது
b)
கெடா துவா
c)
சந்துபோங்
d)
தெமாசிக்
100 %
