wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாட்டின் பொருளாதாரம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நம் நாட்டிற்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனம் என்ன?

a)

பெட்ரோனாஸ்

b)

புரோட்டோன்

c)

பெட்ரோலியம்

d)

புட்ராஜாயா

2.

புரோட்டான் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?

a)

1984

b)

1985

c)

1995

d)

1988

3.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் பாரம்பரிய வேளாண்மை நடவடிக்கைகள் எவை?

a)

கோழி வளர்த்தல்

b)

காய்கறி பயரிடுதல்

c)

செம்பனை பயிரிடுதல்

d)

மீன்பிடித் தொழில்

e)

வெட்டுமரம்

4.

கெனாஙான் அரண்மனை எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)

மலாக்கா

b)

ஜொகூர்

c)

பேரா

d)

கெடா

5.

சுற்றுலா துறையினால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் நன்மை என்ன?

a)

பல்வேறு உணவுகளை உண்ணலாம்

b)

சுற்றுப் பயணிகளைப் பார்க்கலாம்

c)

பணத்தைச் செலவழிக்கலாம்

d)

பல்வேறு வேலை வாய்ய்ப்புகளை ஏற்படுத்துகிறது