wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nagore Dargah Indian Muslim Heritage Centre

Total questions: 10

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

இந்த நாகூர் தர்கா கட்டடம் எப்போது கட்டப்பட்டது?

a)

2011

b)

1974

c)

1824

2.

நாகூர் தர்கா எதற்காக சிங்கப்பூரில் கட்டப்பட்டது?

a)

பயணிகள் சிங்கப்பூருக்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கு நாகூர் ஆண்டவர்க்கு நன்றி கூறும் வகையில்

b)

வழிப்பாட்டுக்கு

c)

சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு

3.

சிங்கப்பூருக்கு வந்தவர்களின் பெட்டியில் இந்த 5 பொருட்கள் இருந்தன: எச்சில் படிக்கம், வெற்றிலைப் பாக்குப் பெட்டி, நீராவிக் கலம், இடுப்பு வார், காகிதக் குடை

a)

சரி

b)

தவறு

4.

சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்கள் இம்மூன்று துறைகளில் ஈடுப்பட்டிருந்தனர்: கூலித் தொழில், கப்பல் துறை, ஜவுளி வியாபாரம்

a)

சரி

b)

தவறு

5.

உமறுப் புலவர் தமிழ் பள்ளி முதன்முதலில் எங்கு அமைந்திருந்தது?

a)

Tanjong Pagar Road

b)

Maxwell Road

c)

St George's Road

6.

வெற்றிலைப் போடும் பழக்கம் சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது?

a)

1000 ஆண்டுகள்

b)

3000 ஆண்டுகள்

c)

5000 ஆண்டுகள்

7.

இந்திய இஸ்லாமியர்கள் பல நூற்றாண்டுகளாக கடல் வழி சென்று வணிகம் புரிந்தனர் என்பதற்கு எந்தப் பொருள் ஆதாரமாக விளங்குகிறது?

a)

மிளகு

b)

லுங்கி

c)

கப்பல் மணி

8.

செட்டியார்களும் இந்திய இஸ்லாமியர்களும் நிதித்துறையில் ஈடுபட்டிருந்தபோது, எந்தச் சாலையில் தொழில் புரிந்தனர்?

a)

Chulia Street

b)

Market Street

c)

Telok Ayer Street

9.

‘Chulia’ என்ற சொல் எந்த வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது?

a)

பாண்டியர்

b)

இந்தியர்

c)

சோழியர்

10.

நாகூர் தர்காவில் பழைய சிங்கப்பூரைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்று இருக்கிறது. அந்தப் படத்தை வரையும்போது, அந்த ஓவியர் எந்த குன்றின் மேல் இருந்தார்?

a)

Mt Wallich

b)

Ann Siang Hill

c)

Mt Erskine