NEW
Font size
Worksheetsநம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் ஆக்கம் : திருமதி யமுனா
Total questions: 14
Worksheet time: 7mins
பண்டைய காலம் தொட்டே உள்நாட்டு மக்கள் நன்செய் நெல்லையும் புன்செய் நெல்லையும் __________________ வந்துள்ளனர்.
ஏற்றுமதி
பயிரிட்டு
இறக்குமதி
_____________________ 19ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
காப்பி
நெல்
செம்பனை
இத்தாவரம் எந்த மாநிலத்தில் அதிகமாகப் பயிரிடப்பட்டது?
ஜொகூர், மலாக்கா, கிளந்தான்
சரவாக், சிலாங்கூர், ஜொகூர்
பேராக், சிலாங்கூர், ஜொகூர்
கரும்பு எதற்காகப் பயிரடப்பட்டது ?
சீனி உற்பத்திக்காக
தேன் உற்பத்திக்காக
யானையின் உணவிற்காக
1920ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிலாங்கூர், பேராக் மாநிலங்களில் பயிரிடப்பட்ட அன்னாசி, _______________________ தொழிற்துறைக்கு வித்திட்டது.
அன்னாசி கலனிடும்
அன்னாசி உற்பத்தி
இத்தாவரம் 18ஆம் நூற்றாண்டில் சபாவிலும் 18ஆம் நூற்றாண்டில் பகாங், பேராக், சிலாங்கூர், ஜொஊர் ஆகிய மாநிலங்களிலும் பயிரடப்பட்டது.
இரப்பர் தொழில்துறை எப்பொழுது மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது?
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
20ஆம் நூற்றாண்டின் இறுதியில்
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
1960ஆம் ஆண்டுகள் தொடங்கி ________________ தொழிற்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது.
சுற்றுலாத்
செம்பனைத்
மின்னியல்
பெட்ரோலியத் தொழிற்துறை 1910ஆம் ________________ எண்ணெய்க் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது முதல் தொடங்கியது.
மீரியில்
திரங்கானுவில்
மலாக்காவில்
மேற்க்காணும் கூற்றுக்குத் தொடர்புடைய வேளாண்மை யாது ?
பாரம்பரிய முறையிலான வேளாண்மை
வணிக முறையிலான வேளாண்மை
வணிக முறையிலான வேளாண்மையில் அடங்கும் நடவடிக்கைகள் யாவை ?
நெல் பயிரிடுதல், வெட்டுமரம், மீன் வளர்த்தல்
இரப்பர் பயிரிடுதல், வெட்டுமரத் தொழில், மீன் வளர்த்தல்
வலை வீசுதல், பிரம்புத் தொழில், காய்கறி பயிரிடுதல்
வணிக ரீதியிலான வேளாண்மை துறையால் ஏற்படும் நன்மைகளில் இஃது அடங்காது......
நாட்டின் வருமானத்தைப் பெருக்குதல்
வேலை வாய்ப்புகளைக் குறைத்தல்
வேளாண்மை சார்ந்த தொழில்துறையை மேம்படுத்துதல்
வணிக ரீதியிலான வேளாண்மைக்குத் தொடர்புடைய கூற்று எது ?
அதிக உடல் உழைப்புத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
எளிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
பெரிய அளவிலான முதலீடு தேவைப்படுகிறது.
மேற்க்காணும் நடவடிக்கைகளுக்குப் பொருந்தும் வேளாண்மை யாது ?
பாரம்பரிய முறையிலான வேளாண்மை
வணிக ரீதியிலான வேளாண்மை
