Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5 (மலாய்மொழியின் பங்கு)
Total questions: 10
Worksheet time: 8mins
1. மலாய்மொழி பங்கினைக் குறிக்கும் கூற்றினைத் தேர்ந்தெடு.
அதிகாரப்பூர்வ மொழி
பேசும் மொழி
வழக்கு மொழி
மலாய்மொழியில் மொத்தம் எத்தனை பங்குகள் உள்ளன?
7
6
8
9
3. மலாய்மொழியில் பிற மொழி ஆதிக்கம் உள்ளது.
சரி
தவறு
4. மலாய்மொழி எப்பொழுது தொடர்பு மொழியாகத் திகழ்ந்தது?
பரமேஸ்வரா வருகையின் போது.
மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்போது.
மலாக்கா மலாய் மன்னர் ஆட்சியின் போது.
5. 'latjee' என்பது எந்த நாட்டின் மொழி தாக்கத்தில் இருந்து வந்த சொல்?
சமஸ்கிருதம்
டச்சு
ஆங்கிலம்
6. 'solat' என்பது போர்த்துகீஸ் மொழித் தாக்கத்திலிருந்து வந்த சொல்லாகும்.
சரி
தவறு
7. நிர்வாக மொழியாகப் பங்கு ஆற்றிய மலாய்மொழி பற்றி சரியான கூறுகளைக் குறிப்பிடுக.
அன்று- மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால நிர்வாகத்தில் மலாய்மொழி பயன்படுத்தப்பட்டது.
இன்று- மலாய்மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அரசு அலுவல்களின் பயன்படுத்தப்படுக்கின்றது.
இன்று- மலாய்மொழி நம் நாட்டின் வணிக துறையில் முதன்மை மொழியாக அமைந்துள்ளது.
8. மலாய்மொழியின் 4 பங்கினைக் கூறவும்.
9. மலாய்மொழியை நிலைநாட்டவும் வளப்படுத்தவும் 2 நடவடிக்கைகளைக் கூறவும்.
10. சட்ட மொழி இன்று எந்நிலை உள்ளது ?
மலாய்மொழி நாட்டின் சட்ட மொழியாகப் பயன்படுத்தவில்லை.
மலாய்மொழி நாட்டின் சட்ட அமைப்பு முறையில் முதன்மை மொழியாகத் திகழ்கிறது.
