wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி

a)

தாமோதரன்

b)

பெரியார்

c)

ராஜாராம் மோகன்ராய்

d)

மறைமலை அடிகள்

2.

1907 இல் தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்

a)

கால்டுவெல்

b)

எல்லிஸ்

c)

சீகன்பால்கு

d)

மீனாட்சி சுந்தரம்

3.

சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்

a)

குடியரசு

b)

புரட்சி

c)

விடுதலை

d)

பகுத்தறிவு

4.

சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் ......... வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்

a)

தேசியவாதம்

b)

உருவ வழிபாடு மறுப்பு

c)

பகுத்தறிவுவாதம்

d)

ஆன்மீகம்

5.

1893-ல் ஆதிதிராவிட மகாஜன சபையை யார் நிறுவினார்

a)

இரட்டைமலை சீனிவாசன்

b)

அம்பேத்கார்

c)

இராஜாஜி

d)

எம் சி ராஜா

6.

இந்தியாவில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற் சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது

a)

1918

b)

1917

c)

1916

d)

1914

7.

அரசு பணியாளர்களை தேர்வு செய்ய எது நீதி கட்சியில் நிறுவப்பட்டது

a)

பணியாளர் தேர்வு வாரியம்

b)

பொதுப்பணி ஆனையம்

c)

மாநில பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

d)

இவை அனைத்தும்

8.

சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இலிருந்து முதன் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்

a)

எம் சி ராஜா

b)

இரட்டைமலை சீனிவாசன்

c)

டிஎம் நாயர்

d)

வரதராஜூலு