wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

HISTORY ONE MARKS

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

a)

1756

b)

1757

c)

1758

d)

1759

2.

ஆங்கிலேய ஆட்சிக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராக துவங்கப்பட்ட கிளர்ச்சி

a)

முண்டா கிளர்ச்சி

b)

வஹாபி கிளர்ச்சி

c)

உள்நாட்டு கிளர்ச்சி

d)

சாந்தலர்களின் கிளர்ச்சி

3.

"சட்ட மறுப்பு" என்ற புத்தகத்தை எழுதியவர்

a)

டால்ஸ்டாய்

b)

ஜான் ரஸ்கின்

c)

தாரோ

d)

காந்தியடிகள்

4.

உப்புச் சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி

a)

ருக்மணி லட்சுமிபதி

b)

சரோஜினி

c)

விஜயலட்சுமி

d)

டாக்டர் முத்துலெட்சுமி

5.

"தீன் காதியா" என்பது சம்பரான் பகுதியில் ஐரோப்பியரால் பின்பற்றப்பட்ட ----------- முறை ஆகும்

a)

வகுப்புவாத முறை

b)

ஆட்சி முறை

c)

அடக்கு முறை

d)

சுரண்டல் முறை

6.

"கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது" என்ற புத்தகத்தை எழுதியது

a)

டால்ஸ்டாய்

b)

காந்தியடிகள்

c)

ஜான் ரஸ்கின்

d)

ராஜாராம் மோகன்ராய்

7.

"கருப்புச் சட்டம்" என்று காந்தியடிகள் அழைத்த சட்டம்

a)

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம்

b)

ரௌலட் சட்டம்

c)

மிண்டோ மார்லி சீர்திருத்தச் சட்டம்

d)

1935 இந்திய அரசுச் சட்டம்

8.

பழங்குடியினரின் சுழற்சிமுறை விவசாயத்தை தடைசெய்த சட்டம்

a)

1865 முதலாவது வனச்சட்டம்

b)

1878 இந்திய வனங்கள் சட்டம்

c)

1976 வன (திருத்தச்) பாதுகாப்புச் சட்டம்

d)

1980 வன (திருத்தச்) பாதுகாப்புச் சட்டம்

9.

மதுரை மக்களால் "ரோசாப்பு துரை" என்றழைக்கப்பட்டவர்

a)

ஜார்ஜ் ஜோசப்

b)

எம்.சி.ராஜா

c)

கஸ்தூரிரங்கர்

d)

எஸ்.சத்தியமூர்த்தி

10.

திவான் பகதூர், ராவ் பகதூர் மற்றும் ராவ்சாகிப் பட்டங்களால் சிறப்பிக்கப்பட்டவர்

a)

மயிலை சின்னத்தம்பி ராஜா

b)

ம.சிங்காரவேலர்

c)

இரட்டைமலை சீனிவாசன்

d)

மறைமலை அடிகள்