NEW
Font size
Worksheetsதேசிய மொழி
Total questions: 11
Worksheet time: 4mins
எந்த மொழி நம் நாட்டின் தேசிய மொழியாகக் கருதப்படுகிறது?
தமிழ் மொழி
ஆங்கில மொழி
மலாய் மொழி
சீன மொழி
தேசிய மொழி நம் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. இதன்வழி, தேசிய மொழி _____________ மொழியாகச் செயல்படுவதை உணரலாம்.
அறிவு
தொடர்பு
கல்வி
நிர்வாக
கூட்டரசு மலேசியா அரசிலமைப்புச் சட்டத்தின் எத்தனையாவது பிரிவில் மலாய்மொழி தேசிய மொழி என அறிவுறுத்தபடுகிறது?
142
164
152
167
____________ ஆம் ஆண்டு தொடங்கி தேசிய மொழி நீதிமன்றங்களில் பயன்படுத்தபடுகிறது.
1957
1963
1967
1990
தேசியப் பல்கலைக்கழகத்தின் தோற்றம் மலாய் மொழி _________________ விளங்குவதற்கு வழிவகுத்தது.
இலக்கிய மொழியாக
சட்ட மொழியாக
அறிவு மொழியாக
கல்வி மொழியாக
_____________________ தேசிய மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
தனியார் கல்லூரிகளில்
ஆரம்பப் பள்ளிகளில்
பொது இடங்களில்
அதிகாரப்பூர்வ அலுவல்களில்
ரசாக் அறிக்கை 1956இன் செயல்திட்டம் என்ன?
தேசிய பள்ளிகளில் தேசிய மொழியைப் பயிற்று மொழியாகச் செய்தல்.
பல்கலைக்கழகங்களில் தேசிய மொழியைப் பயிற்று மொழியாகச் செய்தல்.
ஆங்கில மொழியைத் திடப்படுத்துதல்
ஆங்கில மொழியை முற்றாகப் புறக்கணித்தல்
MBMMBI எனும் கொள்கை அரசாங்கத்தால் ________________ ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
2014
2011
2010
2012
ஏன் அனைவரும் ஒரே தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்?
சண்டையை வளர்க்கலாம்
நாட்டுப்பற்றை வளர்க்கலாம்
பிறரைப் புறம் பேசலாம்
கல்வியில் சிறந்து விளங்கலாம்
இவற்றுள் எது அதிகாரப்பூர்வ அலுவலாகும்?
பனுவல்
விளக்கமளிப்பு
நட்பு கடிதம்
இவற்றுள் எவர் மலாய்மொழியை மாண்புறச் செய்யப் போராடியவர்?
ஆங்கிலேயர்கள்
அதிகாரிகள்
பத்திரிக்கையாளர்கள்
மலாய் மன்னர்கள்
