wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு 30/4

Total questions: 11

Worksheet time: 3hrs 45mins

Name
Class
Date
1.

மொழி மனிதனின் தொடர்புக் கருவி ஆகும்.

a)

சரி

b)

தவறு

2.

மலாய்மொழி பிலும் (filum) எனக் கூறப்படும் அஸ்ட்ரோனேசியாவிலிருந்து தோன்றியது.

a)

சரி

b)

தவறு

3.

பிலும்மிலிருந்துதான் அஸ்ட்ரோனேசியா குடும்பம் (rumpun) தோன்றியது.

a)

சரி

b)

தவறு

4.

மலாய்த் தீவுக் கூட்டங்களில் பேசப்படும் வேறுபட்ட ஆயிரக்கணக்கான மொழிகளில் மலாய்மொழியும் ஒன்று.

a)

சரி

b)

தவறு

5.

பிலும் என்றால் என்ன?

a)

2500– 5000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட மொழிக் குடும்பமாகும்.

b)

5000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட முதன்மை மொழிக் குடும்பமாகும்.

c)

1000– 2500 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட மொழிக் குடும்பமாகும்.

d)

1000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட மொழிக் குடும்பமாகும்.

6.

குடும்பம் (Rumpun) என்றால் என்ன?

a)

5000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட முதன்மை மொழிக் குடும்பமாகும்.

b)

2500– 5000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட மொழிக் குடும்பமாகும்.

c)

1000– 2500 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட மொழிக் குடும்பமாகும்.

d)

1000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட மொழிக் குடும்பமாகும்.

7.

பிலும்-ஆஸ்ட்ரிக் (Filum - Austrik) எனப்படுவது முதலில் தோன்றியது.

a)

சரி

b)

தவறு

8.

குடும்பம் - அஸ்ட்ரோனேசியா (Rumpun - Austronesia) அடுத்தது
தான் மலாய்மொழி.

a)

சரி

b)

தவறு

9.

மலாய்மொழி மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலந்தொட்டுப் புகழ் பெற்ற பொக்கிஷமாக விளங்குகின்றது.

a)

சரி

b)

தவறு

10.

உலகம் முழுதும் 'லிங்குவா பிரான்கா' அடிப்படையில் மலாய்மொழியின் பயன்பாடு படர்ந்திருந்தது.

a)

சரி

b)

தவறு

11.

லிங்குவா பிரான்கா (Lingua Franca) என்றால் என்ன?

a)

இணைப்பு மொழி அல்லது சமூகத்தினரிடையிலான தொடர்பு மொழி.

b)

பொருள் மொழி அல்லது சமூகத்தினரிடையிலான தொடர்பு மொழி.

c)

பொருள் மொழி அல்லது சமூகத்தினரிடையிலான தொடர்பு மொழி இல்லை.

d)

இணைப்பு மொழி அல்லது சமூகத்தினரிடையிலான தொடர்பு மொழி இல்லை.