NEW
Font size
Worksheetsவரலாறு 17/9
Total questions: 15
Worksheet time: 4hrs 45mins
மாட்சிமை தாங்கிய மாமன்னர் __________ அமைச்சரவை உறுப்பினர்களையும் நியமனம் செய்கிறார்.
தலைவரையும்
பிரதமரையும்
சுல்தானையும்
ஆட்சியாளரையும்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் மலாய்க்காரர்கள், ___________ ஆகியோரின் சிறப்பு நிலையைப் பாதுகாக்கிறார்.
பூமிபுத்ராக்கள்
இந்தியர்கள்
சீனர்கள்
கடாசனியர்கள்
மலேசியக் குடிமக்கள் என்ற வகையில் பிற இனங்களின் நலன்களை மாட்சிமை தாங்கிய ___________ பாதுகாக்கிறார்.
சுல்தான்
தலைவர்
மாமன்னர்
பிரதமர்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் இராணுவப் படையின் உயர் _________ திகழ்கிறார்.
பங்களிப்பவராகத்
தலைவராகத்
உறுப்பினராகத்
ஆணையாளராகத்
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மசோதாவுக்கு ________ அளிக்கிறார்.
ஒப்புதல்
எதிர்ப்பு
மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டவும் ஒத்தி வைக்கவும் களைக்கவும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை.
சரி
தவறு
மசோதா அமைச்சரால் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். ஏற்கப்பட்ட மசோதாவிற்கு மாட்சிமை தாங்கிய மாமன்னர் ஒப்புதல் வழங்கி கூட்டரசு முத்திரையைப் பதிப்பார்.
சரி
தவறு
மலேசியா மன்னர் ___________ அமல்படுத்துகிறது.
ஆட்சிமுறையை
அரசமைப்பு
சமநீதியும்
ஆணையாளர்
நான்கு
நாடு சுதந்திரம் பெற்றதும் மாட்சிமை தாங்கிய மாமன்னர் ___________ முறை உருவாக்கப்பட்டது.
ஆட்சிமுறையை
அரசமைப்பு
சமநீதியும்
ஆணையாளர்
நான்கு
___________ நடுநிலைமையும் நிறைந்த ஆட்சி புரிய மாட்சிமை தாங்கிய மாமன்னர் உறுதி மொழி ஏற்கிறார்.
ஆட்சிமுறையை
அரசமைப்பு
சமநீதியும்
ஆணையாளர்
நான்கு
மாட்சிமை தாங்கிய மாமன்னர் மலேசிய இராணுவப் படையின் _______
ஆட்சிமுறையை
அரசமைப்பு
சமநீதியும்
ஆணையாளர்
நான்கு
___________ மாநில ஆளுநர்கள் அரசர்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
ஆட்சிமுறையை
அரசமைப்பு
சமநீதியும்
ஆணையாளர்
நான்கு
மாட்சிமை தாங்கிய மாமன்னர் அரசமைப்பு முறையை மதிப்பதன் மூலம் பொறுப்புள்ள நல்ல குடிமகனாக இருக்க முடியும்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
மாட்சிமை தாங்கிய மாமன்னருக்கு விசுவாசம் செலுத்துவதன் மூலம் பல இன மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்தலாம்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
நாட்டின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.
தனிநபர்
சமுதாயம்
நாடு
