NEW
Font size
Worksheetsஇந்தியா
Total questions: 20
Worksheet time: 10mins
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றூம் யூனியன் பிரதேசங்கள்
29 - 9
32-8
28-9
35-7
இந்தியாவின் உயரமான சிகரம்
காட்வின் ஆஸ்டின்
எவெரெஸ்ட்
ஆனைமுடி
குர்சிகார்
இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு
1947
1948
1949
1950
இந்தியா குடியரசு அடைந்த ஆண்டு
1947
1948
1950
1952
இந்தியாவின் தலைநகரம்
மும்பை
புதுடெல்லி
கல்கத்தா
சென்னை
இந்தியா தற்போதைய குடியரசுத்தலைவர்
ஆர்.என்.ரவி
ராம்நாத்கோவிந்த்
நரேந்திர மோடி
அப்துல்கலாம்
இந்தியாவின் தற்போதைய பிரதமர்
வெங்கையா நாயுடு
நரேந்திர மோடி
ராம்நாத் கோவிந்த்
நேரு
இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவர்
ராம் நாத் கோவிந்த்
வெங்கையா நாயுடு
நரேந்திர மோதி
ராகுல் காந்தி
தமிழகத்தின் தற்போதைய ஆளூநர்
ராகுல் காந்தி
அரவிந்த் கெஜ்ரிவால்
ரோசய்யா
ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள்
32
37
38
35
தமிழ்நாட்டின் தலைநகரம்
சென்னை
மதுரை
கோவை
டெல்லி
இந்திய நாடாளுமன்றம் எத்தனைப் பகுதிகளைக் கொண்டுள்ளது
1
2
3
4
இந்திய நாடாளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர்கள்
250
233
245
543
இந்திய நாடாளுமன்றம் மக்களவை உறுப்பினர்கள்
543
250
600
545
மக்களவைக்கு ------- ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்
4
5
6
3
மாநிலங்களவைக்கு ---------- ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்
3
4
5
6
இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
1947
1948
1949
1950
இந்திய அரசமைப்பின் பாதுகாவலன்
உச்சநீதிமன்றம்
பாராளுமன்றம்
குடியரசுத்தலைவர்
பிரதமர்
இந்திய தற்போதைய தலைமை நீதிபதி
எஸ். ஏ. பாப்டே
என். வி. இரமணா
ரஞ்சன் கோகோய்
தீபக் மிஸ்ரா
இந்திய உச்ச நீதிமன்ற தலைமையிடம்
டெல்லி
மும்பை
சென்னை
கொல்கத்த
